விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள்

Vijaykumar Tamil Cinema Instagram Viral Photos Social Media
By Vinoja May 01, 2026 07:48 AM GMT
Report

பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியா கர்ப்பமாக இருப்பதை அண்மையில் மகிழ்ச்சியுடன் அறிவித்திருந்த நிலையில், தற்போது அவருக்கு வளைகாப்பு கோலாகலமாக நடைபெற்றுள்ளது.

குறித்த வளைகாப்பு விழவின் அழகிய புகைப்படங்களை தியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் தற்போது கவனம் ஈர்த்து வருகின்றது.

நடிகர் விஜயகுமார்

விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் | Vijayakumar S Granddaughter Diya Valaikappu Photos

விவாகரத்துக்கு பின்னும் மாஸ் காட்டும் ஹன்சிகா ... சிங்கத்திடம் செய்த சேட்டையை பாருங்க

விவாகரத்துக்கு பின்னும் மாஸ் காட்டும் ஹன்சிகா ... சிங்கத்திடம் செய்த சேட்டையை பாருங்க

தமிழ் சினிமாவில் பல தசாப்தங்களாக தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் நடிகர் விஜயகுமார், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் அழியாத இடம் பிடித்தவர்.

விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் | Vijayakumar S Granddaughter Diya Valaikappu Photos

இவரின் குடும்பத்தை சேர்ந்த அனைவருமே நடிப்புத் துறையில் பயணித்திருந்தாலும் அனிதா விஜயகுமார் மாத்திரம் தனக்கென வேறு பாதையை தெரிவுசெய்துக் கொண்டார்.

நடிகர் விஜயகுமாரின் மனைவிகள் இருவருக்கும் பிறந்த குழந்தைகள் தான் அனிதா விஜயகுமார், கவிதா விஜயகுமார், அருண் விஜய், பிரீத்தா விஜயகுமார், ஸ்ரீதேவி விஜயகுமார் மற்றும் பிக் பாஸ் பிரபலம் வனிதா விஜயகுமார்.

விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் | Vijayakumar S Granddaughter Diya Valaikappu Photos

மருத்துவரான அனிதா விஜயகுமார், கோகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அனிதாவிற்கு, தியா, ஸ்ரீஜெய் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதில், விஜயகுமாரின் பேத்தி தியா அப்பா அம்மாவை போலவே மருத்துவம் படித்துள்ளார்.

விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் | Vijayakumar S Granddaughter Diya Valaikappu Photos

அம்மாவான பின்னும் இப்படியா? குட்டை உடையில் ரசிகர்களை ஈர்க்கும் VJ அஞ்சனா! தெறிக்கும் லைக்குகள்

அம்மாவான பின்னும் இப்படியா? குட்டை உடையில் ரசிகர்களை ஈர்க்கும் VJ அஞ்சனா! தெறிக்கும் லைக்குகள்

கடந்த 2024 ஆம் ஆண்டு, தியாவுக்கு தில்லா என்பவருடன் திருமணம் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. தற்போது லண்டனில் செட்டிலாகி இருக்கும் தியா கடந்த வருடம் புதிதாக வீடு வாங்கி கிரபிரவேஷம் செய்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.

குடும்ப பாசத்திற்கும், ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாக சொல்லப்படும் இந்த குடும்பத்தில் தற்போது இன்னொரு சந்தோஷ தருணம் கொண்டாடப்பட்டுள்ளது.         

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US