அம்மாவான பின்னும் இப்படியா? குட்டை உடையில் ரசிகர்களை ஈர்க்கும் VJ அஞ்சனா! தெறிக்கும் லைக்குகள்
பிரபல தொகுப்பாளினி அஞ்சனா ட்ரெண்டிங் உடையில்,ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில் அசத்தல் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள செம ஹொட் புகைப்படங்கள் இணையத்தில் படு வைரலாகி வருகின்றது.
VJ அஞ்சனா
தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு இருக்கும் மவுசு மற்றும் ரசிகர் கூட்டம் தற்காலத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளினிகளுக்கும் இருக்கின்றது என்றால் மிகையாகாது.

அந்தவகையில் மக்களின் மனங்கவர்ந்த சில முன்னணி தொகுப்பாளினிகளுள் ஒருவராக வலம் வரும்,VJ அஞ்சனாவுக்கும் பெரிய ரசிகர் கூட்டமே இருக்கின்றது.
[OFO3WQ ]
இவர் தொலைக்காட்சியில் பணியாற்றியபோது கயல் பட நடிகர் சந்திரனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகனும் உள்ளார்.

அம்மாவான பின்னரும் குறையாத இளமையுடன் ரசிகர்களை கவர்ந்து வரும் அஞ்சனாவுக்கு சமூக வலைத்தளங்களில் சினிமா நடிகையையே தோற்கடிக்கும் அளவுக்கு பெரும் ரசிகர் பட்டாளமே இருக்கின்றது என்றால் மிகையாகாது.

இந்நிலையில், அஞ்சனா ட்ரெண்டிங்கான குட்டை உடையில், தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் அசுரவேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
குறித்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் அம்மாவான பின்னரும் அஞ்சனா எப்படி இவ்வளவு இளமையாவே இருக்கின்றார் என்று கமெண்டுட்டுகளையும் தெறிக்கவிட்டு வருகின்றார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |