நாம் இருவர் நமக்கு இருவ சீரியல் பிரபலத்திற்கு குழந்தை பிறந்தாச்சு... என்ன குழந்தை தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்
நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் போலீஸ் அதிகாரியாக நடித்து வரும் நடிகர் சசிந்தர் புஷ்பலிங்க தனக்கு குழந்தை பிறந்த தகவலை கவிதையோடு தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அவரின் மனைவியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட்டும் வைரலானது.
இந்நிலையில் இவரது மனைவிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதனை கவிதை துவமாக புகைப்படம் வெளியிட்டு பகிர்ந்துள்ளார்... இதுகுறித்து அவர் கூறுகையில்,
அகத்தை ஆட்கொண்ட அன்பே தாயினுள் தோன்றிய தவமே தந்தையின் தோளில் சுகமே பெற்றோரின் பொக்கிஷம் நீ! வாழ்வின் அர்த்தம் நீ! காதலின் "சகா"ப்தம் நீ! யாவும் நீ!யாதும் நீ! SAGA நீ!" என கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து இவருக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
you may like this...