இந்த புகைப்படத்திலிருக்கும் குட்டி பையன் யார் தெரியுமா? அவரே வெளியிட்ட பதிவு!
தொகுப்பாளர் கோபிநாத்தின் சிறிய வயது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
கோபிநாத்
பிரபல தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக இருந்து வருபவர் தான் கோபிநாத்.
இவரால் தொகுத்து வழங்கப்படும் நீயா நானா ஷோ மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது.
மக்களால் பல இடங்களில் பேச முடியாத விடயங்களை இந்த ஷோ மூலம் வெளியில் கொண்டு வருகிறார்.
இவர் தொகுப்பாளர் மட்டுமல்ல பேச்சாளராகவும் இருந்து வருகிறார். இவரின் பேச்சிற்கு தற்கால இளைஞர்கள் மத்தியில் நல்ல மதிப்பும் இருக்கின்றது.
சிறிய வயது புகைப்படம்
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கோபிநாத் அவரின் சிறிய வயது புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் காணொளியாக பகிர்ந்துள்ளார்.
மேலும் புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள், “ சிறிய வயதில் அழகாக இருக்கீங்க கோபி” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |