பாத்ரூம் கூட இல்லை..நீயா நானாவில் உடைக்கப்பட்ட முதலாளித்துவம்.. கண்கலங்க வைத்த காட்சி!
“நா வேலைச் செய்யும் வீட்டில் எங்களுக்கு என பாத்ரூம் கூட இல்லை” என நீயா நானாவில் பெண்ணொருவர் பேசியது கண்கலங்க வைத்துள்ளது.
நீயா நானா ஷோ
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று நீயா நானா. இந்த ஷோவில் இரண்டு தரப்பினர்களாக போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள்.
பின்னர் சமூகத்திற்கு தேவையான அனைத்து விடயங்களும் இங்கு கலந்துரையாடப்பட்டு அதற்கான தீர்வுகளும் அந்த நிகழ்ச்சியில் இறுதியில் வழங்கப்படும்.
தொடர்ந்து இந்த ஷோவை தமிழகம் மட்டுமல்ல பலர் கோடி மக்கள் பார்வையிட்டு வருகிறார்கள்.
மேலும் கோபிநாத் பல உண்மை சம்பவங்களுக்கு சார்பாக இருப்பதால் இவருக்கு என ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இந்த வாரம் சமைக்கும் பெண்கள் சமையல் வேலை வாங்கும் முதலாளித்துவம் என இரண்டு பிரிவுகள் கலந்து கொண்டார்கள்.
நேருக்கு நேர் போதும் இரண்டு தரப்பினர்கள்
இவர்களுள் அதிகமாக மன ரீதியாக பாதிக்கப்படுபவர்கள் சமையல் வேலைச் செய்யும் பெண்களாக இருக்கிறார்கள்.
அந்தவகையில், “ நா சமைத்த பின்னர் சமைத்து முடிந்து விட்டால் வீட்டிற்கு செல்லுங்கள் என கூறுவார்கள்.
ஆனால் சாப்பிட்டிங்களா? என கேட்கமாட்டார்கள். மேலும் என்னுடைய குழந்தைகள் சாப்பிட வேண்டும் இதனால் நா வீடுகளில் சமைக்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.
இதனை பார்த்து கொண்டிருந்த முதலாளித்துவமிக்கவர்கள், என்னுடைய அம்மா சமைக்கும் போது முடியாத சமான்கள், சமையல் வேலை பார்ப்பவர்கள் சமைத்தால் ஒரே மாதத்தில் முடித்து விடுகிறார்கள்.” என பதிலடிக் கொடுத்துள்ளார்.
இந்த வாதத்திற்கு கோபிநாத் அவர்கள் என்ன பதிலடி கொடுக்க போகிறார் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.