இதெல்லாம் இங்கிதமா? விஜய் பற்றி பேசிய பிரபல நடிகர்

Vijay Sangeetha Vijay Divorce
By Pavi Mar 17, 2026 10:07 AM GMT
Report

 விஜய் பற்றி நடிகர் ஜான் விஜயிடம் சில கேள்விகள் கேட்கப்பட்ட போது அவர் கூறிய பதில் ஆச்சரியப்படுத்தி உள்ளது.

இதெல்லாம் இங்கிதமா? விஜய் பற்றி பேசிய பிரபல நடிகர் | Vijay Trisha Issue Actor John Vijay Open Talk

நடிகர் விஜய்

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயை சுற்றி ஏராளமான சர்ச்சைகள் வலம் வந்துகொண்டிருக்கின்றன.

விஜய்யுடன் திருமணமா? திரிஷா அம்மா கொடுத்த ரியாக்ஷன்... அப்போ உண்மை தானா?

விஜய்யுடன் திருமணமா? திரிஷா அம்மா கொடுத்த ரியாக்ஷன்... அப்போ உண்மை தானா?

அவரது மனைவி ‘நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கிறார்’ என கூறி விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டுள்ளார். இது சமூக வலைத்தள பக்கத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இப்படி ஒரு பக்கம் இருக்க நடிகை த்ரிஷாவுடன் விஜய் திருமண நிகழ்வொன்றில் ஒரு நிறத்தில் ஆடை அணிந்து கலந்து கொண்டது இணையத்தில் பேசுபொருளானது. 

இதெல்லாம் இங்கிதமா? விஜய் பற்றி பேசிய பிரபல நடிகர் | Vijay Trisha Issue Actor John Vijay Open Talk

இதன் பின்னரும் விஜய் சும்மா இருக்காமல் ‘மகளிர் தின விழா’ கொண்டாட்டத்தில் ‘அது அந்த அளவுக்கு ஒர்த் இல்லை’ என  தனது விவாகரத்து விடயம் தொடர்பில் பேசி இருப்பார். 

இப்படி ஏகப்பட்ட சர்ச்சைகள் விஜய் பற்றி சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாக இருக்கும் போது  நடிகர் ஜான் விஜய் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். 

அவர் “நிறைய தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அனைத்து படங்களின் படப்பிடிப்புகளும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. வாழ்க்கை சிறப்பாக இருக்கிறது” என்று கூறினார். 

இதெல்லாம் இங்கிதமா? விஜய் பற்றி பேசிய பிரபல நடிகர் | Vijay Trisha Issue Actor John Vijay Open Talk

நடிகர் சொன்ன பதில்

இதன் பின்னர் செய்தியாளர்கள் விஜய் குறித்து கேள்வி கேட்டார்கள் அதற்கு அவர்  “யார் யார் என்ன செய்ய வேண்டுமோ, அவரவர் அதை செய்துகொண்டிருக்கிறார்.

எங்கள் ஆதரவு யாருக்கு இருக்கிறதோ, நாங்கள் அவருக்கு ஆதரவு கொடுப்போம்.

என்னுடைய சக நடிகர் சமூக சேவை செய்வதற்காக அரசியலுக்குள் நுழைகிறார் என்றால் அதை பாராட்ட வேண்டுமே தவிர, அதை விமர்சிக்க கூடாது.அவர் என்ன செய்ய போகிறார் என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும்.

சக நடிகராக நான் அவருக்கு வாழ்த்து கூறுகிறேன்.” என்று கூறினார். 

இதெல்லாம் இங்கிதமா? விஜய் பற்றி பேசிய பிரபல நடிகர் | Vijay Trisha Issue Actor John Vijay Open Talk

இதன் பின்னர் செய்தியாளர்கள் விஜய் - த்ரிஷா பற்றி கேட்டார்கள் அதற்கு ஜான் விஜய்  “ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கை பேசுவது அசிங்கமான விஷயம்.

அவரவர் அவர் வீட்டில் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தால் நல்லது.விஜய் நாட்டுக்கு என்ன செய்ய போகிறார், நம் ஊருக்கு என்ன செய்யப்போகிறார் என்பது குறித்து தான் பேச வேண்டுமே தவிர, அவர் பாத்ரூமில் என்ன செய்கிறார் என்பது குறித்து பேச நாம் யாருக்கும் அருகதை இல்லை.

விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவது இங்கிதம் கிடையாது என்பதை தான் நான் நினைப்பேன்” என்று மிகவும் தெளிவாக கூறினார். 

சரிகமப - டைடில் வின்னருக்கு இதுவரை கொடுத்திராத பரிசு: சீசன் 5 இற்கு அதிர்ஷ்டம்

சரிகமப - டைடில் வின்னருக்கு இதுவரை கொடுத்திராத பரிசு: சீசன் 5 இற்கு அதிர்ஷ்டம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US