வெற்றிக்கு முன்பே விஜய்யை வெட்கத்தில் ஆழ்த்திய நடிகை! வெளியான அல்டிமேட் காட்சி
நடிகர் விஜய் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு முன்பே அவரை முதலமைச்சர் என்று கூறி வெட்கப்பட வைத்த பிரபல நடிகையின் காணொளி வைரலாகி வருகின்றது.
நடிகை பூஜா ஹெக்டே
தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற படங்களில் நடித்து கதாநாயகியாக வலம்வரும் பூஜா ஹெக்டே, முகமூடி, பீஸ்ட், ரெட்ரோ போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இவர் விஜய்யுடன் ஜனநாயகன் படத்திலும் நடித்துள்ளார். இப்படம் இன்னும் திரையில் வெளிவராத நிலையில், அப்படத்தின் படப்பிடிப்பின் போது நடந்த நிகழ்வினை காணொளியாக வெளியிட்டுள்ளார்.

வெட்கப்பட்ட விஜய்
யார் தேர்தலில் வெற்றி பெறுவார் என்ற கேள்வியை காட்டுகின்றார். அடுத்த நொடி தனக்கு பின்னே நின்ற விஜய்யை கைகாட்டியுள்ளார்.
அவர் காட்டியதும் விஜய் வெட்கத்தில் சிரித்துள்ளார். தற்போது விஜய் தமிழக சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றிபெற்ற நிலையில், இக்காட்சியினை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நான் நடப்பதற்கு முன்பாகவே கூறிவிட்டேன்... விஜய் சார் கனவு நினைவாக வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |