இந்த ராசி பெண்களிடம் பொய் சொல்லிடாதீங்க... ஏன்னா பயங்கர புத்திசாலியாம்

Horoscope Astrology
By Manchu May 06, 2026 05:34 PM GMT
Report

அசாத்திய புத்திசாலித்தனம் கொண்ட ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தம்பதிகளுக்கு இடையே முக்கியமாக இருக்க வேண்டிய பண்புகளில் ஒன்று தான் நேர்மை. நேர்மை உறவுகளில் மட்டுமின்றி வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் போற்றப்படும் ஒரு நல்ல பண்பாகும்.

நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருந்தாலும், சில ராசியினர் பண்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருக்கின்றனர்.

சில ராசி பெண்களுக்கு கூர்மையான உள்ளுணர்வு, கவனிக்கும் திறன் மற்றும் நேர்மையின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கின்றது.

இம்மாதிரியான பெண்களுடன் பொய் சொல்வதை முடிந்தளவிற்கு தவிர்ப்பது மிகவும் நல்லதாகும். காரணம், இவர்கள் ஏமாற்று வேலையினை மிகவும் சுலபமாக கண்டுபிடித்து விடுவார்கள். 

அந்த வகையில் எந்தெந்த ராசி பெண்களிடம் ஒருபோதும் பொய் சொல்லக்கூடாது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இந்த ராசி பெண்களிடம் பொய் சொல்லிடாதீங்க... ஏன்னா பயங்கர புத்திசாலியாம் | These Zodiac Sign Women Are More Intelligent

விருச்சிகம்

விருச்சிக ராசி பெண்கள் உள்ளுணர்வு மற்றும் புத்திகூர்மை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களை புளூட்டோ கிரகம் ஆளப்படும் நிலையில், நடக்கும் தவறுகளை எளிதில் கண்டறிந்துவிடுவார்கள்.

நேர்மைக்கு அதிக மதிப்பு கொடுக்கும் இவர்கள் பொய்யை உடனடியாக கண்டுபிடித்து விடுவார்கள். விருச்சிக ராசி பெண்ணிடம் பொய் சொல்வது உறவில் சிக்கலை ஏற்படுத்தும். மேலும் திறமையை குறைத்து மதிப்பிடுவதாக அமைகின்றது.

இந்த ராசி பெண்களிடம் பொய் சொல்லிடாதீங்க... ஏன்னா பயங்கர புத்திசாலியாம் | These Zodiac Sign Women Are More Intelligent

கன்னி

கன்னி ராசியினர் தங்களது நுண்ணறிவு மற்றும் கூர்மையான அறிவாற்றல் இவற்றினால் அறியப்படுகின்றார்கள். வாழ்க்கையில் அனைத்து துறைகளையும் ஒரு பகுப்பாய்வு மனப்பான்மையுடன் அணுகின்றனர்.

இயல்பிலேயே விபரங்களைக் கூர்ந்து கவனிக்கும் திறன் கொண்டதுடன், முரண்பாடுகளையும், பொய்களையும் எளிதில் கண்டறிவார்கள்.

நேர்மையின்மை இவர்களின் சமநிலையையும், நம்பிக்கையையும் சீர்குலைக்கின்றது. ஆதலால் இவர்களிடம் வெளிப்படையாக இருப்பது மிகவும் நல்லது. 

இந்த ராசி பெண்களிடம் பொய் சொல்லிடாதீங்க... ஏன்னா பயங்கர புத்திசாலியாம் | These Zodiac Sign Women Are More Intelligent

கேது பெயர்ச்சியினால் அதிர்ஷ்டத்தை சந்திக்கும் ராசிகள்... யார் யார்னு தெரியுமா?

கேது பெயர்ச்சியினால் அதிர்ஷ்டத்தை சந்திக்கும் ராசிகள்... யார் யார்னு தெரியுமா?

மீனம்

மீன ராசியினர் தீவிர உள்ளுணர்வும், பிற உணர்களையும் புரிந்து கொள்ளும் திறனைக் கொண்டவர்கள். தங்களை சுற்றியுள்ள உணர்ச்சிகளையும், நோக்கங்களையும் எளிதில் உணர முடியும்.

இரக்க குணமும், மென்மையான இயல்பும் கொண்டதுடன், பொய் கூறுவதை உடனடியாக கண்டுபிடித்துவிடுவார்கள். இவர்களின் இணக்கமான உறவுக்கு நேர்மை மிகவும் அவசியம். வஞ்சகத்தை உணரும் அவர்களின் திறன்தான் இவர்களின் பாதுகாப்பு கவசமாகும்.

இந்த ராசி பெண்களிடம் பொய் சொல்லிடாதீங்க... ஏன்னா பயங்கர புத்திசாலியாம் | These Zodiac Sign Women Are More Intelligent

சிம்மம்

சுறுசுறுப்பிற்கும் மற்றும் வசீகரமான ஆளுமைக்கும் பெயர் பெற்ற இவர்களின் பிரம்மாண்டமான வெளித்தோற்றத்தை பார்த்து யாரும் ஏமாந்துவிட வேண்டாம்.

தங்களின் சுயமதிப்பு மற்றும் நேர்மை உணர்வில் மிகவும் உறுதியாக இருப்பார்கள். தங்களை சுற்றியிருப்பவர்களிடமிருந்தும், அதே பண்புகளை எதிர்பார்க்கின்றனர்.

பெண்களிடம் பொய் சொல்வது என்பது அவமரியாதையான செயல் மட்டுமல்லாமல், பெரும் மோதலிலும் முடிவடையக்கூடும். நேர்மைக்கும் விசுவாசத்திற்கும் மதிப்பளிக்கின்றனர்.

இந்த ராசி பெண்களிடம் பொய் சொல்லிடாதீங்க... ஏன்னா பயங்கர புத்திசாலியாம் | These Zodiac Sign Women Are More Intelligent

மே 17முதல் சனிபிடியில் இருந்து விடுதலை எந்த ராசிகளுக்கு?

மே 17முதல் சனிபிடியில் இருந்து விடுதலை எந்த ராசிகளுக்கு?

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Oslo, Norway

29 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Aubervilliers, France

04 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில், Mount Alberta, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US