இரண்டு மாணவிகளுக்கு நடுவே கியூட்டாக அமர்ந்திருக்கும் தளபதி விஜய்! பள்ளி பருவ அரிய புகைப்படம்
vijay
thalapathy 65
cinema news
By Nivetha
நடிகர் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்குகிறார். கொரோனாவின் இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வரும் நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பை சில நாட்கள் தள்ளி வைக்க படக்குழு முடிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் விஜய் குறித்த சுவாரஸ்ய தகல்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றது.
இந்நிலையில், தற்போது தளபதி பள்ளிப் பருவத்தில் எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக இந்த புகைப்படத்தில் மாணவிகளுக்கு நடுவே கியூட்டாக அமர்த்திருக்கிறார் விஜய். இந்த புகைப்படத்தை தளபதி ரசிகர்கள் தாறுமாறாக வைரலாகி வருகிறார்கள்.

வெறும் ஒரு Paper Clip... வீட்டையே சொந்தமாக்கிய நபர் பற்றி தெரியுமா? 19 மணி நேரம் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US