த்ரிஷாவுடன் ரகசியமாக ஊர் சுற்றும் விஜய்... சிசிரிவியில் சிக்கிய புகைப்படம்
வெளிநாட்டில் த்ரிஷாவுடன் விஜய் இருக்கும் புகைப்படங்கள் சிசிரிவி காட்சியில் சிக்கி தற்போது வைரலாகி வருகின்றது.
விஜய் -த்ரிஷா
தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் தவிர்க்க முடியாத நடிகர்கள். இவர்கள் இருவரும் இணைந்து கில்லி, ஆதி, திருப்பாச்சி, குருவி போன்ற படங்களில் நடித்திருக்கிறார்கள்.
இவ்வாறு 4 படங்களில் ஜோடி சேர்த்து நடித்த இவர்கள் 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் இணைந்து நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மேலும், இவர்கள் இருவரும் குறித்து பல காதல் சர்ச்சைகள் எழுந்துக் கொண்டுதான் இருந்தது. இதனால் அவர்களது குடும்ப வாழ்க்கையிலும் பல பிரச்சினைகள் ஏற்பட்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
புகைப்படத்தால் மீண்டும் சர்ச்சை
இந்நிலையில், லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டநிலையில், அதற்கான படப்படிப்பு வேலைகளை நடந்துக் கொண்டிருக்கிறது.
படப்பிடிப்புக்காக வேறு வேறு நாடுகளுக்கு சென்று படப்பிடிப்புக்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில் விஜய் மற்றும் த்ரிஷா ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
அந்தப் புகைப்படம் நார்வேயில் எடுக்கப்பட்டது எனவும் லியோ படப்பிற்காக சென்ற போது சிசிரிவி காணொளியில் வெளியான புகைப்படத்தை தற்போது வைரலாக்கி வருகின்றது. இந்தப் பபுகைப்படங்களை பார்க்கும்போது இருவரும் காதலிப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |