விவாகரத்து சர்ச்சைக்கு பிள்ளையார் சுழி போட்ட லோகேஷ்.. மீமால் விஜய்க்கு வந்த சோதனை
விவாகரத்து சர்ச்சைக்கு பிள்ளையார் சுழியை லியோ படத்தில் லோகேஷ் போட்டுள்ளார்.
விவாகரத்து செய்தி
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் விஜய்.
இவர் நடிப்பில் இறுதியாக “லியோ” திரைப்படம் வெளியானது.
கடுமையாக விமரசனத்திற்கு ஆளாகி இருந்தாலும் விஜய் ரசிகர்கள் மத்தியில் இன்னும் ஓடிக் கொண்டிருக்கின்றது.
அடுத்த திரைப்படம் தளபதி 68 வெங்கட் பிரபு இயக்கத்தில் விறுவிறுப்பாக இயங்கி வருகின்றது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து தளபதி சினிமாவிற்கு 3 வருடங்கள் பிரேக் விட போகிறாராம்.
லிப்லோக்கால் கடுப்பாகிய மனைவி
இந்த நிலையில் தளபதியின் மனைவி சங்கீதா விஜய் குழந்தைகளின் படிப்பிற்காக லண்டனில் இருப்பதாக கூறப்படுகின்றது.
ஆனால் விஜயின் மகன் சஞ்சய் திரைப்படம் தயாரிப்பதற்காக இந்தியாவில் இருக்கிறார். விஜயின் மகள் திவ்யா கனடாவில் படித்துக் கொண்டிருக்கிறார்.
இதற்கு மத்தியில் ஏன் சங்கீதா அவரின் அம்மா வீட்டில் இருக்கிறார் என ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.
விவாகரத்து சர்ச்சையில் சிக்கி தவிக்கும் விஜயின் மனைவிக்கு லியோ படத்தில் லிப்லோக் காட்சிகளை வைத்து லோகேஷ் பிரச்சினைக்கு பிள்ளையார் சுழி வைத்துள்ளார்.
இதனை தொடர்ந்து லிப்லோக் காட்சிக்கு சங்கீதா கடுப்பாகியது போன்று ஒரு மீம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |