மனித உருவத்தில் மனிதர்களை மிரட்டும் இராட்சத தவளை! பிரமிக்க வைத்த காட்சி
மனித உருவத்தில் பார்ப்பவர்களை மிரட்டும் வகையில் இருக்கும் தவளை ஒன்றின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் காட்சி
பொதுவாக சமூக வலைத்தளங்களில் தங்களின் திறமைக்காட்டும் வேடிக்கை வீடியோக்கள் ஏராளமாக குவிந்து கிடக்கிறது.
அந்த வகையில் சிலரின் வீடியோக்காட்சியை பார்க்கும் போது நகைப்பாகவும், வியப்பாகவும் இருக்கும் இது போல் தவளை போல் தன்னுடைய ஆடையை சரிச் செய்து கொண்டு நிழலில் தவளையொன்று நகர்வது போல் இருக்கும் காட்சி பகிரப்பட்டுள்ளது.
இதனை பார்க்கும் போது, அந்த மனிதர் வேறு எதுவும் செய்யாமல் தான் அணிந்திருக்கும் ஆடையை மட்டும் வைத்து இவ்வாறு செய்வது வியப்பாக இருக்கிறது.
இதனை பார்த்த சமூக வலைத்தளப்பயனர்கள் ,“எப்புறா” என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.