நடிகை சமந்தா சுவிட்சர்லாந்தில் அணிந்திருந்த ஜாக்கெட்டின் விலை எவ்வளவு தெரியுமா? வாயடைத்துப் போன ரசிகர்கள்

samantha swiss jacket moncler jacket
By Manchu Feb 03, 2022 11:40 AM GMT
Report

நடிகை சமந்தா சமீபத்தில் வெளிநாடு சென்ற போது அவர் அணிந்திருந்து ஜாக்கெட்டின் விலை தற்போது வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்த சமந்தா கடந்த ஆண்டு அவரைப் பிரிவதாக சமூகவலைத்தளத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

பின்பு விவாகரத்தினால் சோர்ந்து போகாமல் படங்களில் நடித்து பிஸியாக இருந்து வருகின்றார். அதிலும் சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த புஸ்பா படத்தில் சமந்தா ஆடிய இருந்த ‘ஊ சொல்றியா மாமா’ என்ற பாடல் ‘ஊ மத்தியில் பயங்கர வைரலாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து மீண்டும் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆட சமந்தா ஒப்பந்தம் ஆகியுள்ள சமந்தா, சமீபத்தில் சுவிட்சர்லாந்திருக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

சுற்றுலா பயணத்தில் பனிச்சறுக்கு விளையாட்டில் பயிற்சி வகுப்புகளிலும் சமந்தா கலந்து கொண்டு அதன் காணொளியினை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் சமந்தா பதிவிட்ட புகைப்படத்தில் சமந்தாவின் ஆடை குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

ஆம் அவர் அணிந்திருந்த ஆடை Moncler என்ற விலையுர்ந்த Jacket. அந்த ஒரு ஜாக்கெட் விலை மட்டும் ரூ.1,21,012 இருக்குமாம்.

இந்த அளவிற்கு உயர்ந்த ஜாக்கெட்டையா சமந்தா அணிந்திருந்தார் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.


4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US