2040லிருந்து மகளுடன் CSK Match பார்க்க வந்தாரா தோனி! அதிர்ச்சியளிக்கும் வீடியோ
அச்சு அசல் தோனி போல் இருக்கும் நபரொருவர் CSK மேட்ச் பார்க்க வந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ஐபிஎல் 2023
ஐபிஎல் 2023 இன் 41வது போட்டி தமிழ்நாட்டின் எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் இடம்பெற்றது.
இந்த நிலையில் இந்த போட்டியில் கடந்த தினங்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் எதிர் எதிர் அணிகளாக மோதிக் கொண்டனர்.
இந்த போட்டிகளை பார்க்க பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்தன.

2040 இதிலிருந்து வந்தாரா தோனி
இந்த நிலையில் அச்சு அசல் பார்ப்பதற்கு தோனி போலவே இருக்கும் நபரொருவர் இந்த போட்டியை பார்க்க பார்வையாளராக வந்துள்ளார்.
அவர் மகளுடன் இருக்கும் காட்சி தோனி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன்“ இவர் என்ன 2040 தில் இருந்து time travel செய்து வந்துள்ளாரா?” என தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.