சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி : ஜூன் 23 முதல் எந்த ராசிகளுக்கு அதிஷ்டம்? யாருக்கு சவால்?

Horoscope Astrology Hinduism
By Vinoja Jun 20, 2026 06:01 AM GMT
Report

ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ராசி மற்றும் நட்சத்திர மாற்றம் செய்யும் போது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது. தற்போது கடக ராசியில் பயணிக்கும் சுக்கிரன், ஜூன் 23 அன்று ஆயில்யம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைகிறார்.

ஆயில்யம் நட்சத்திரத்தின் அதிபதி புதன் என்பதால், இந்த மாற்றம் சில ராசிகளுக்கு நன்மையையும் சிலருக்கு சவால்களையும் தரும் என கூறப்படுகிறது. 

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி : ஜூன் 23 முதல் எந்த ராசிகளுக்கு அதிஷ்டம்? யாருக்கு சவால்? | Venus Transit In Ayilyam Nakshatra Who Get Luck

அப்படி சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் எந்த ராசியினர் சாதக பலன்களை அனுபவி்க்கப்போகின்றார்கள் எனவும், யாரெல்லாம் வாழ்வில் சிக்கல்களை சந்திக்கப்போகின்றார்கள் எனவும் இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

இந்த ராசியினரால் முன்னாள் காதலை ஒருபோதும் மறக்கவே முடியாது! நீங்களும் இந்த ராசியா?

இந்த ராசியினரால் முன்னாள் காதலை ஒருபோதும் மறக்கவே முடியாது! நீங்களும் இந்த ராசியா?

கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்

மேஷம்

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி : ஜூன் 23 முதல் எந்த ராசிகளுக்கு அதிஷ்டம்? யாருக்கு சவால்? | Venus Transit In Ayilyam Nakshatra Who Get Luck

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் மேஷ ராசியினர் சில இழப்புகள் மற்றும் எதிர்பாராத செலவுகளை சந்திக்க நேரிடும். தாயாரின் உடல்நலத்தில் கவனமாக இருப்பது நல்லது.

பணியிட அரசியல் மற்றும் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். வாகனம் ஓட்டும்போது கூடுதல் எச்சரிக்கை அவசியம். விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் சற்று அதிகமாக இருக்கும்.

மிதுனம்

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி : ஜூன் 23 முதல் எந்த ராசிகளுக்கு அதிஷ்டம்? யாருக்கு சவால்? | Venus Transit In Ayilyam Nakshatra Who Get Luck

ஆடம்பரச் செலவுகளை கட்டுப்படுத்துவது நல்லது. முதலீடுகள் மற்றும் கடன் கொடுப்பதைத் தவிர்கக வேண்டும். அானால் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. 

குடும்பத்தினர் மற்றும் வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், பேச்சில் நிதானம் தேவை.

சிம்மம்

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி : ஜூன் 23 முதல் எந்த ராசிகளுக்கு அதிஷ்டம்? யாருக்கு சவால்? | Venus Transit In Ayilyam Nakshatra Who Get Luck

பயணங்கள் மற்றும் பிற காரணங்களால் செலவுகள் அதிகரிக்கலாம். இதனால் மனஅழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தூக்கமின்மை, கண் மற்றும் கால் தொடர்பான உடல்நலப் பிரச்சனைகளில் கவனம் செலுத்தவும்.

நீதிமன்ற விவகாரங்கள் மற்றும் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் பண விடயங்களில் அவதானத்துடன் இருப்பது சிறப்பு. 

கன்னி

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி : ஜூன் 23 முதல் எந்த ராசிகளுக்கு அதிஷ்டம்? யாருக்கு சவால்? | Venus Transit In Ayilyam Nakshatra Who Get Luck

வருமானம் மற்றும் லாபம் தொடர்பாக சவால்கள் இருக்கலாம். பணப் பரிவர்த்தனைகளில் கவனம் தேவை. நண்பர்கள் மற்றும் உடன்பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் வார்த்தைகளை நிதானத்துடன் பிரயோகிப்பது நல்லது.  பங்குச் சந்தை முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி : ஜூன் 23 முதல் எந்த ராசிகளுக்கு அதிஷ்டம்? யாருக்கு சவால்? | Venus Transit In Ayilyam Nakshatra Who Get Luck

இந்த மாதங்களில் பிறந்தவர்கள் பணத்தை தாறுமாறாக செலவு செய்வார்களாம் : உங்க மாதம் எது?

இந்த மாதங்களில் பிறந்தவர்கள் பணத்தை தாறுமாறாக செலவு செய்வார்களாம் : உங்க மாதம் எது?

ரிஷபம் ,கடகம் , துலாம் , மகரம் ஆகிய ரபாசிகளுக்கு இந்த சுக்கிரன் பெயர்ச்சியால் பணவரவு அதிகரிக்கும். புதிய வருமானத்துக்கான வழிகள் தானாகவே அமையும்.

இந்த ராசிக்காரர்களுக்கு தொழிலில் அமோக முன்னேற்றம் காத்திருக்கின்றது. திருமண வாழ்க்கையில் நீணட காலமாக இருந்துவந்த மன கசப்புகள் நீங்கி தம்பதியினரிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

புதிய தொழில் ஆரம்பிக்க வேண்டும் என நீண்ட காலம் காத்திருந்தவர்ளுக்கு இந்த ஜூன் 23 ஆம் திகதியின் பின்னர் அதற்கான வாய்ப்புகள் கூடி வரும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US