இந்த மாதங்களில் பிறந்தவர்கள் பணத்தை தாறுமாறாக செலவு செய்வார்களாம் : உங்க மாதம் எது?

Horoscope Astrology Hinduism Money
By Vinoja Jun 19, 2026 06:25 PM GMT
Report

பொதுவாகவே மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் பணத்தை அதிகமாக சம்பாதிக்க வேண்டும் எனவும், ஆடம்பரமான வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் எனவும் ஆசை இருப்பது மிகவும் இயல்பான விடயம் தான்.

ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் குறிப்பிட்ட சில மாதங்களில் பிறந்தவர்கள் இயல்பாகவே பணத்தை சாம்பாதிப்பதை விடவும் செலவு செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்களாம்.

இந்த மாதங்களில் பிறந்தவர்கள் பணத்தை தாறுமாறாக செலவு செய்வார்களாம் : உங்க மாதம் எது? | People Born On These 4 Months Are Worst At Savings

அப்படி தங்களுக்காகவும் சரி மற்றவர்களுக்காகவும் சரி பணத்தை கணக்கு வழக்கின்றி தாராளமாக செலவு செய்யும் பழக்கம் உள்ளவர்கள் பெரும்பாலும் எந்த மாதங்களில் பிறந்தவர்களாக இருப்பார்கள் என இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

செவ்வாய் பெயர்ச்சியால் சவால்களை சந்திக்கக்கூடிய 3 ராசிகள் : உங்க ராசி இதுல இருந்தா ஜாக்கிரதை!

செவ்வாய் பெயர்ச்சியால் சவால்களை சந்திக்கக்கூடிய 3 ராசிகள் : உங்க ராசி இதுல இருந்தா ஜாக்கிரதை!

ஜனவரி

இந்த மாதங்களில் பிறந்தவர்கள் பணத்தை தாறுமாறாக செலவு செய்வார்களாம் : உங்க மாதம் எது? | People Born On These 4 Months Are Worst At Savings

ஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தை சம்பாதிக்கத் தெரிந்தவர்கள், ஆனால் அதைச் சரியாக நிர்வகிப்பதில் இவர்கள் கோட்டை விட்டுவிடுவார்கள்.

அவர்கள் சம்பாதிக்கும் வேகத்தை விட செலவழிக்கும் வேகம் அதிகமாக இருக்கும். நீண்ட காலத்திற்கான திட்டங்களை அதிகமாக யோசிக்க மாட்டார்கள். எதிர்காலத்தைப் பற்றி திட்டமிடுவதை விட, தற்போதைய விருப்பங்களையே அதிகமாக கவனிப்பார்கள்.

மனதில் தோன்றும் பொருட்களை உடனே வாங்கும் பழக்கம் இருப்பதால், அது காலப்போக்கில் அவர்களின் சேமிப்பை பாரிய அளவில் பாதிக்கும்.

ஜூன்

இந்த மாதங்களில் பிறந்தவர்கள் பணத்தை தாறுமாறாக செலவு செய்வார்களாம் : உங்க மாதம் எது? | People Born On These 4 Months Are Worst At Savings

ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் ஆடம்பரத்தை விரும்புவார்கள். மகிழ்ச்சியான நேரங்களில் அதிகமாக செலவு செய்வது அவர்களின் பழக்கமாக இருக்கும். 

அழகான உடைகள், விலையுயர்ந்த பொருட்கள், நல்ல வாகனங்கள் போன்றவற்றில் அதிக ஆர்வம் இருக்கும். மற்றவர்களுடன் நன்றாக பழகினாலும், சில நேரங்களில் தங்களின் தேவைகளை விட மற்றவர்களின் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

இவர்கள் தங்கள் விருப்பங்களை நிறைவேற்ற கடன் வாங்கும் நிலை கூட  அடிக்கடி ஏற்படும். முக்கியமற்ற விடயங்களுக்கு அதிக பணத்தை செலவிடுவார்கள். 

செப்டம்பர்

இந்த மாதங்களில் பிறந்தவர்கள் பணத்தை தாறுமாறாக செலவு செய்வார்களாம் : உங்க மாதம் எது? | People Born On These 4 Months Are Worst At Savings

இந்த ராசியினரால் முன்னாள் காதலை ஒருபோதும் மறக்கவே முடியாது! நீங்களும் இந்த ராசியா?

இந்த ராசியினரால் முன்னாள் காதலை ஒருபோதும் மறக்கவே முடியாது! நீங்களும் இந்த ராசியா?

செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் படைப்பாற்றல் கொண்டவர்கள் மற்றும் புத்திசாலிகள். ஆனால் ஒரே விஷயத்தில் நீண்ட நேரம் கவனம் செலுத்துவது அவர்களுக்கு சிரமமாக இருக்கும்.

சுதந்திரமாக இருப்பதை விரும்புவதால், வேலைகளை அடிக்கடி மாற்றும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள். இவர்கள் சுற்றுலா செல்வதற்கு அதிகமாக பணத்தை செலவு செய்யும் குணத்தை கொண்டிருப்பார்கள். 

பணத்தை விட நேரம் மற்றும் அனுபவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதனால் சேமிப்பு குறைவாக இருக்கலாம். ஒரே நேரத்தில் பல விஷயங்களில் ஈடுபடுவதால், பணத்தை சரியாக சேமிக்க முடியாத நிலை இருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US