சுக்கிரன்-சந்திரன் உருவாக்கிய கலாத்மக ராஜயோகம்: அதிஷ்டம் பெறும் 3 ராசிகள்

Today Rasi Palan Horoscope Astrology Sukran Peyarchi
By Pavi Jan 11, 2025 05:23 AM GMT
Pavi

Pavi

Report

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகப்பெயர்ச்சி அனைத்து ராசிகளுக்கும் பல பலன்களை கொடுக்கின்றது. அந்த வகையில் பல கிரகங்கள் பல தாற்றங்களை கொண்டு வரும்.

Rasipalan:100 ஆண்டுக்கு பின் நடக்கும் செவ்வாய்-ராகு பெயர்ச்சி.. டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள்

Rasipalan:100 ஆண்டுக்கு பின் நடக்கும் செவ்வாய்-ராகு பெயர்ச்சி.. டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள்

இம்முறை நடைபெறப்போகும் கிரக மாற்றம் சுக்கிரன்-சந்திரன் உருவாக்கிய கலாத்மக ராஜயோகமாகும். இது ஜனவரி 28, 2025 அன்று, சுக்கிரன் அதன் உச்ச ராசியான மீனத்தில் பயணிக்கிறார்.

மேலும், பிப்ரவரி 01, 2025 அன்று, சந்திரனும் கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு மாறுகிறார். இந்த இரண்டு கிரகங்களும் ஒன்றாக இணைவது இணைப்பு அனைத்து ராசிகளின் பலன்களும் மாறும்.

மீன ராசியில் சுக்கிரனும் சந்திரனும் இணையும் இந்த யோகத்தால் எந்த ராசிகளுக்கு நற்பலன் என்பத இந்த பதிவில் பார்க்கலாம். 

சுக்கிரன்-சந்திரன் உருவாக்கிய கலாத்மக ராஜயோகம்: அதிஷ்டம் பெறும் 3 ராசிகள் | Venus Moon Kalatmak Rajyoga Which Zodiac Lacky

மீனம்
  • மீன ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் மற்றும் சந்திரனின் கலாத்மக ராஜயோகம் நல்ல பலன்களை கொடுக்கும்.
  • மற்றவர்களை விட நீங்கள் ஆளுமை திறன் அதிகமாக காணப்படுவீர்கள்.
  • வாழ்க்கை துணையுடன் சேர்ந்து பல வேலைகளை செய்து முடிக்க வாய்ப்பு அதிகம்.
  • வணிக வேலைகள் இருந்தால் அது பல லாபத்தை கொட்டப்போகிறது.


விருட்சிகம்
  • விருச்சிக ராசிக்காரர்களுக்கு சுக்கிரன்-சந்திரன் சேர்க்கை நல்ல பலன்களைக் கொடுக்கப்படுகிறது.
  • உங்களுக்கு ஐந்தாவது வீட்டில் இந்த இணைப்பு உருவாகிறது இதனால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
  • எந்த வகையிலும் வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள் லாபத்தை கொத்தாக அள்ளப்போகின்றனர்.
  • எங்காவது இருந்து திடீர் பண ஆதாயங்கள் கிடைக்கும்.


கடகம்
  • கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் மற்றும் சந்திரனின் சேர்க்கை வாழ்க்கையில் நல்ல விஷயங்களை கொண்டு வரும். 
  • பணி இடத்தில் நல்ல பெயர் கிடைப்பதால் உங்களின் பல நாள் கனவை முடித்து வைக்கலாம்.
  • புதிய பொறுப்புக்களை பொறுப்பேற்க நேரிடும்.
  • நீங்கள் எந்த துறையில் சாதிக்க நினைத்தாலும் அது வெற்றியில் தான் முடியும்.
  • எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கின்றதோ அதை சரிவர பயன்படுத்துவீர்கள்.  

Rasi Palan: 2025-ல் நடக்கும் முதல் சனி பெயர்ச்சி- ராஜவாழ்க்கை வாழப்போகும் அந்த 6 ராசிகள்- உங்க ராசி என்ன?

Rasi Palan: 2025-ல் நடக்கும் முதல் சனி பெயர்ச்சி- ராஜவாழ்க்கை வாழப்போகும் அந்த 6 ராசிகள்- உங்க ராசி என்ன?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில் மேற்கு, Toronto, Canada

10 Mar, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US