இந்த காய்கறிகளை பச்சையாக சாப்பிட்டால் ஆபத்து: என்னென்ன தெரியுமா?
பொதுவகாவே எமது உடலின் ஆரோக்கியத்திற்கு பழங்களும் காய்கறிகளும் மிக முக்கிய பங்காக இருக்கிறது.
நாம் தினமும் காய்கறிகளையும் பழங்களையும் அதிகம் சாப்பிடும் போது ஜுஸாகவும் பச்சையாகவும் சாப்பிடுகிறோம் ஆனால் பச்சையாக சில காய்கறிகளை சாப்பிட்டால் ஆபத்து என்பது உங்களுக்கு தெரியுமா?
பச்சையாக சாப்பிட்டால் ஆபத்து
சில காய்கறிகளை பச்சையாக சாப்பிட்டால் அவை நேரடியாக நமது ஓட்டத்திற்கு நுழைந்து நோய்களுக்கு வழிவகுக்கும்.
அதில் சேப்பங்கிழங்கு இலைகளை சுடுநீரில் வேகவைத்து தான் சாப்பிட வேண்டும் ஏனெனில் அந்த இலைகளில் இருக்கும் ஆக்சலேட் உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
முட்டைக்கோஸை பச்சையாக சாப்பிடாமல் சுடுதண்ணீரில் ஊற வைத்து தான் சாப்பிட வேண்டும்.
குடைமிளகாயையும் பச்சையாக சாப்பிடலாமல் அவற்றை நறுக்கி சுடுதண்ணீரில் கழுவிய பின் தான் சாப்பிடவேண்டும்.
கத்தரிக்காயில் அதிக நன்மைகள் இருந்தாலும் அவற்றை பச்சையாக சாப்பிட்டால் அது நமது இரத்த ஓட்டத்தில் நேரடியாக நுழைந்து விடும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |