தலதீபாவளிக்கு வரலட்சுமி செய்த செயல்.. சந்தேகத்தில் கணவர்- தீயாய் பரவும் காணொளி

S Varalakshmi Varalaxmi Sarathkumar Tamil Cinema Viral Video Marriage
By DHUSHI Nov 02, 2024 09:04 PM GMT
DHUSHI

DHUSHI

Report

ஆப்பிரிக்கா- மாஹே தீவுக்கு கணவருடன் ஹனிமூன் கொண்டாட்டத்திற்கு சென்ற நடிகை வரலட்சுமி சரத்குமாரின் வீடியோ வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை வரலட்சுமி சரத்குமார்

கணவரை பிரிந்து மகளுடன் வாழும் உலக அழகி- சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

கணவரை பிரிந்து மகளுடன் வாழும் உலக அழகி- சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை வரலட்சுமி சரத்குமார்.

இவர் வாரிசு நடிகையாக சினிமாவில் அறிமுகமாகி இருந்தாலும் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடாபோடி திரைப்படத்தில் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

தலதீபாவளிக்கு வரலட்சுமி செய்த செயல்.. சந்தேகத்தில் கணவர்- தீயாய் பரவும் காணொளி | Varalaxmi Sarathkumar Celebrate Thala Diwali

இதனை தொடர்ந்து, தாரை தப்பட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார். வரலட்சுமி சரத்குமார் பெரும்பாலும் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் தான் இவருடைய நடிப்பை யதார்த்தமாக வெளிகாட்டியிருப்பார்.

தல தீபாவளி கொண்டாட்டம்

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வரலட்சுமி பிரபல தொழிலதிபரான நிக்கோல் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மும்பையை சேர்ந்த இவருக்கு இது இரண்டாவது திருமணம்.

தலதீபாவளிக்கு வரலட்சுமி செய்த செயல்.. சந்தேகத்தில் கணவர்- தீயாய் பரவும் காணொளி | Varalaxmi Sarathkumar Celebrate Thala Diwali

தாயிலாந்தில் கிராபியில் உள்ள கடற்கரையில் வரலட்சுமி- நிக்கோலாய் திருமணம் சொந்தங்கள் முன்னிலையில் கோலாகலமாக நடந்தது. தொடர்ந்து, தற்போது இருவரும் ஜிடி ஹாலிடேஸ் அமைத்துக் கொடுத்த ஹனி மூன் ட்ரிப்பை மாஹே தீவில் கொண்டாடி வருகின்றனர்.

உடற்பயிற்சி இல்லாமல் எடை குறைத்த நடிகை வித்யா பாலன்! அப்படி என்ன செய்தார்?

உடற்பயிற்சி இல்லாமல் எடை குறைத்த நடிகை வித்யா பாலன்! அப்படி என்ன செய்தார்?

மேலும், தற்போது தல தீபாவளி பண்டிகையை கணவருடன் கொண்டாடி வரும் வரலட்சுமி சரத்குமார் குடும்பத்துடன் இருக்கும் காணொளியை பகிர்ந்துள்ளார். காணொளியை பார்த்த ரசிகர்கள் அவரின் இருக்கும் இடம் குறித்தும், தங்களின் அன்பான வாழ்த்துக்களையும் பதிவிட்டு வருகிறார்கள்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


      

7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
மரண அறிவித்தல்

வரணி, வரணி வடக்கு

02 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, விசுவமடு

03 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

05 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, பிரான்ஸ், France

05 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, சக்கோட்டை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, கொழும்பு, திருச்சி, India, London, United Kingdom

24 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, இத்தாலி, Italy, London, United Kingdom

01 Apr, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US