உடற்பயிற்சி இல்லாமல் எடை குறைத்த நடிகை வித்யா பாலன்! அப்படி என்ன செய்தார்?

Weight Loss Vidya Balan
By Pavi Nov 02, 2024 11:01 AM GMT
Pavi

Pavi

Report

 பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக விளங்கும் நடிகை வித்யா பாலன் அவர் உடற்பயிற்சி செய்யாமல் எப்படி உடல் எடை குறைத்தார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாருஹாசன்- கவலையில் குடும்பத்தினர்!

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாருஹாசன்- கவலையில் குடும்பத்தினர்!

வித்யா பாலன் எடை குறைப்பு

பொதுவாக நடிகைகள் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைப்பதற்காக அவர்களின் உடலை கட்டக்கோப்பாக வைத்துக்கொள்வார்கள். தனத 45 வது வயதில் தமிழ் படத்தில் நடிக்க காத்திருந்த இவருக்கு அந்த வாய்ப்பு தட்டிப்போனது. இருந்தாலும் இவர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார்.

உடற்பயிற்சி இல்லாமல் எடை குறைத்த நடிகை வித்யா பாலன்! அப்படி என்ன செய்தார்? | Actress Vidya Balan Lost Weight Without Exercise

ஆனால் இந்தி திரை உலகில் படங்களில் நடித்து சாதனைகளை படுத்திருக்கிறார். சிலருக்கு உடற்பயிற்ச்சி செய்தாலும் உடல் எடை குறையாது. அப்படியானவர்கள் இந்த முறையை பின்பற்றலாம்.

வித்யா பாலனுக்கு உடல் வீக்கம் காரணமாக எடை அதிகமாக காணப்படுவதாக, அவரே ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். தான் உடல் எடை குறைக்க முடியாமல் சிரமப்பட்ட நேரத்தில் அதற்காக ட்ரெயினர்ஸ் வைத்து தினமும் கார்டியோ உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வந்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.

இதனால் உடல் எடையை குறைந்தாலும் மீண்டும் சரசரவென ஏறும் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் அவர் சென்னையை சேர்ந்த அமுரா ஹெல்த் எனும் ஊட்டச்சத்து குழு மூலம் வெயிட் லாஸ் செய்திருக்கிறார்.

உடற்பயிற்சி இல்லாமல் எடை குறைத்த நடிகை வித்யா பாலன்! அப்படி என்ன செய்தார்? | Actress Vidya Balan Lost Weight Without Exercise

இங்கு அவருக்கு உடல் எடையை குறைக்க வேறு மாதிரியான அணுகுமுறைகளை கையாண்டிருக்கின்றனர். இதை மக்களுக்கும் தெரிவித்துள்ளார். இவர் உடல் எடையை குறைக்க சைவ உணவை மட்டும் சாப்பிடுவதால் அதற்கு ஏற்றவாறு உணவுகளை எடுத்துக்கொண்டதாக குறிப்பிட்டிருக்கிறார்.

குறிப்பாக கீரையும், வேர்க்கடலையும் தன் உடலுக்கு ஒவ்வாததால், அதை டயட்டில் இருந்து தூக்கியதாக கூறும் அவர், பச்சை காய்கறிகளில் உங்களுக்கு எது ஒப்புக்கொள்ளுமோ அதை மட்டும் சாப்பிட வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

மேலும், எடையை குறைக்க விரும்புபவர்கள், சரியான உணவில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

அந்த வகையில் அவர் கூறுவது உடல் எடை குறைக்க சைவ உணவுகளை உட்கொள்வதுடன் அது உங்கள் உடலுக்கு பக்க விளைவை ஏற்படுத்தாதவாறும் இருக்க வேண்டும். இப்படி செய்தால் உடல் எடையை வேகமாக குறைக்க முடியும். இதற்கு பொறுமை மிகவும் முக்கியம் என கூறுகின்றார்.

உடற்பயிற்சி இல்லாமல் எடை குறைத்த நடிகை வித்யா பாலன்! அப்படி என்ன செய்தார்? | Actress Vidya Balan Lost Weight Without Exercise

உடற்பயிற்சி இல்லாமல் எடை குறைத்த நடிகை வித்யா பாலன்! அப்படி என்ன செய்தார்? | Actress Vidya Balan Lost Weight Without Exercise

அழகில் ஜோதிகாவை மிஞ்சிய மகள்! வேஷ்டி சட்டையில் மகன்... வைரலாகும் புகைப்படம்

அழகில் ஜோதிகாவை மிஞ்சிய மகள்! வேஷ்டி சட்டையில் மகன்... வைரலாகும் புகைப்படம்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     


3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US