நிரூபித்தால் திரைத்துறையைவிட்டே விலகுகிறேன்... நடிகை வனிதா விஜயகுமார் சவால்

Tamil Cinema Vanitha Vijaykumar Tamil Actress Jovika Vijaykumar
By Vinoja Jul 18, 2025 08:57 AM GMT
Report

மகள் ஜோவிகாவின் தயாரிப்பில் நடிகை வனிதா விஜயகுமார் இயக்குநராக அறிமுகமாகி நடித்திருக்கும் படம் தான் 'Mrs and Mr'.ஜூலை 11 ஆம் திகதி திரைக்கு வந்த இந்த படம் கலவையான விமர்சனங்களை எதிர்க்கொண்டது.

Seasonal Affective Disorder: பருவகால மனச்சோர்வு ஒரு நோயா! அறிகுறிகள் எப்படியிருக்கும்?

Seasonal Affective Disorder: பருவகால மனச்சோர்வு ஒரு நோயா! அறிகுறிகள் எப்படியிருக்கும்?

குறிப்பாக இந்தப் படத்தின் காட்சிகள் பல படங்களிலிருந்து எடுக்கப்பட்டதாக திரைப்பட விமர்சகர்கள் விமர்சித்திருந்தனர். அது குறித்து தற்போது வனிதா விஜயகுமார் அளித்துள்ள பேட்டி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நிரூபித்தால் திரைத்துறையைவிட்டே விலகுகிறேன்... நடிகை வனிதா விஜயகுமார் சவால் | Vanitha Vijayakumar Challange About Her Movie

வனிதா விஜயகுமார் 

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான தம்பதிகளான விஜயகுமார்-மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா விஜயகுமார். இவர் தமிழ் சினிமாவில் நடித்தது சில படங்கள் என்றாலும் இவரின் பெயரை கேட்டாலே ரசிகர்கள் குஷியாகிவிடுகின்றனர்.

முதல் படமே தளபதியுடன் சந்திரலேகா எனும் திரைப்படத்தில் நடித்து பிரபலமாகியிருந்தார். திருமணத்துக்குப் பின்னர் நடிப்பை கைவிட்டார்.

நிரூபித்தால் திரைத்துறையைவிட்டே விலகுகிறேன்... நடிகை வனிதா விஜயகுமார் சவால் | Vanitha Vijayakumar Challange About Her Movie

முதலில், ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் பிறகு விவாகரத்து பெற்றார். அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் பிறந்தனர்.

அதன் பிறகு, ஆந்திராவை சேர்ந்த ராஜன் என்பவரை திருமணம் செய்தார். அதுவும் விவாகரத்தில் முடிந்தது. வனிதா விஜயகுமாருக்கும் ராஜன் என்பவருக்கும் ஒரு மகள் இருக்கிறார்.

நிரூபித்தால் திரைத்துறையைவிட்டே விலகுகிறேன்... நடிகை வனிதா விஜயகுமார் சவால் | Vanitha Vijayakumar Challange About Her Movie

பிறகு நடன இயக்குனர் ராபர்ட் உடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்டது. கடைசியாக வனிதா பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதன் பின் சில கருத்து வேறுபாடுகளால் விவாகரத்து பெற்றார்.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் பீட்டர் பால் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 3 குழந்தைகளுக்கு தாயான வனிதா, தற்போது தனது மகள் ஜோவிகாவுடன் தனியாக வசித்து வருகிறார்.

அவ்வப்போது வனிதா மீது கிசுகிசுக்கள், சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருந்தாலும், விமர்சனங்களை தனது பதிலடி மூலம் சிறப்பாக கையாள்வதில் இவர் கில்லாடி என்பது அனைவரும் அறிந்ததே.   

நிரூபித்தால் திரைத்துறையைவிட்டே விலகுகிறேன்... நடிகை வனிதா விஜயகுமார் சவால் | Vanitha Vijayakumar Challange About Her Movie

வனிதா பேட்டி

இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் இயக்குநராக அறிமுகமாகி நடித்திருக்கும் படம் தான் 'Mrs and Mr'. அதனை இவரது மகள் ஜோவிகா தயாரித்திருந்தார்.பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, அங்கு அவர் வாங்கிய சம்பளத்தை வைத்தே இந்த படத்தை தயாரித்துள்ளதாக ஏற்கனவே ஜோவிகா தெரிவித்திருந்தார்.

நிரூபித்தால் திரைத்துறையைவிட்டே விலகுகிறேன்... நடிகை வனிதா விஜயகுமார் சவால் | Vanitha Vijayakumar Challange About Her Movie

ஜூலை 11 ஆம் திகதி திரைக்கு  வந்த இந்த படம் கலவையான விமர்சனங்களை எதிர்க்கொண்டது. இந்த படத்தில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள் பல படங்களிலிருந்து எடுக்கப்பட்டதாக திரைப்பட விமர்சகர்கள் விமர்சித்திருந்தனர்.

இது குறித்து சமீபத்தில் வனிதா விஜயகுமார் ஒரு பேட்டியில், நான் உங்களுக்கு ஒரு சவால் விடுகிறேன், முதலில் என்னுடைய படம் பாருங்கள், அதன் பின்னர் என்னை என்னத் திட்டினாலும் நான் வாங்கிக் கொள்கிறேன்.

நிரூபித்தால் திரைத்துறையைவிட்டே விலகுகிறேன்... நடிகை வனிதா விஜயகுமார் சவால் | Vanitha Vijayakumar Challange About Her Movie

என் படத்தில் இருக்கும் எல்லா கண்டென்டும் என்னுடைய ஒரிஜினல் கண்டென்ட். என் படத்திலிருந்து ஒருகாட்சியைக் காபி என்று உங்களால் நிரூபிக்க முடியுமா? அப்படி நிரூபித்தால் நான் திரைத்துறையைவிட்டே விலகுகிறேன்.

இந்த படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள எதையும் நான் எந்தப் படத்தில் இருந்தும் சுருட்டவில்லை, நீங்கள் படத்தை பார்த்தால் தான் புரியும் என தெரிவித்திருக்கிறார்.   

இந்த ராசியினர் கருணையின் மறு உருவமாக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா?

இந்த ராசியினர் கருணையின் மறு உருவமாக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 



மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US