வடிவேலுவின் மகன், மகளைப் பார்த்து இருக்கீங்களா? திருமணக்கோலத்தில் வைரலாகும் புகைப்படங்கள்
வைகைப் புகழ் வடிவேலுவின் மகன் மற்றும் மகள்களின் புகைப்படம் இணையத்தில் தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.
வைகைப்புகழ் வடிவேலு
தமிழ் சினிமாவில் வைகைப் புகழ் வடிவேலு என அழைக்கப்படுபவர் தான் வடிவேலு. நகைச்சுவையில் மட்டுமல்ல பாடராகவும் இருந்திருக்கிறார்.
இவரின் நகைச்சுவையில் வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்த திரைப்படங்கள் தான் ப்ரண்ட்ஸ், வின்னர், சச்சின், சந்திரமுகி, மருதமலை, சுந்தரா ட்ராவல்ஸ் என பலத்திரைப்படங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
சில காலம் சினிமாவில் இருந்து காணாமல் போயிருந்த அவர் தற்போது நாய் சேகர், மாமன்னன் போன்ற திரைப்படங்களில் ரீ என்ரி கொடுத்திருக்கிறார்.
நிஜவாழ்க்கையில் வடிவேலு விசாலாட்சி என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இந்த இரு தம்பதிகளுக்கும் கார்த்திகா என்ற மகளும், சுப்ரமணியன் என்ற மகனும் இருக்கிறார்கள்.
இவர்களின் புகைப்படம் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |