அட என்னது சரவணா அண்ணாச்சியின் படத்துக்கு இரண்டாவதாக இந்த ஹரோயினா? கதறும் நெட்டிசன்கள்
actor
movie
saravanan
Urvashi Rautela
By Jon
சரவணா ஸ்டோர் அண்ணாச்சி விளம்பர படங்களில், ஆட்டம் பாட்டம் என கலக்கி வந்த நிலையில், திரைப்படத்திலும் ஹீரோவாக தற்போது நடித்து வருகிறார். மேலும், கொரோனா பிரச்சனை காரணமாக, படப்பிடிப்பு சுமார் 8 மாதங்களுக்கு மேல் நடைபெறாமல் இருந்த நிலையில், மார்ச் 1 ஆம் தேதி முதல் படப்பிடிப்பை துவங்கியுள்ளனர்.
இந்நிலையில், இந்த படத்தின் மற்றொரு நாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அது, பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌட்டாலா மற்றொரு நாயகியாக நடிக்கிறாராம்.
மேலும், முதல் கட்ட படப்பிடிப்பில் அவர் நடித்து முடித்துவிட்ட நிலையில், விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிலும் கலந்து கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US