மேலாடையில்லாமல் தலைமுடியால் மறைத்து கொண்டு திரியும் பிரபலம்! விமர்சனங்களால் கொட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்
மார்டன் என்ற பெயரில் அறைக்குறை ஆடையுடன் திரியும் உர்ஃபி ஜாவித் வீடியோக்காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறன.
ஆடை சர்ச்சையில் சிக்கிய மற்றுமொரு பிரபலம்
பொதுவாக சினிமாவில் இருக்கும் நடிகைகள் அதிகமான கவர்ச்சியை காட்டுவார்கள். இதனாலேயே இவர்கள் மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்து விடுவார்கள்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு மார்டன் என்று கூறிக் கொண்டு ஆடையை பாதியாக அணிவார்கள்.
இதனால் அவர்கள் பல சர்ச்சைகளில் சிக்க வேண்டிய ஒரு நிலைமை ஏற்படும். அதனை எல்லாம் பொருட்படுத்தாமல்,“ ஆள் பாதி ஆடை பாதி” என்ற கோட்பாட்டை அடிப்படிடையாக கொண்டு இருப்பார்கள்.
இந்த வரிசையில் முதல் இடத்தை பிடிப்பவர் தான் நடிகை உர்ஃபி ஜாவித். இவர் இந்தியாவில் Googleல் அதிகம் தேடப்பட்ட நடிகையாக மாறியுள்ளார்.
இவரின் ஆடை அவருடைய உடம்பை முழுவதுமாக வெளியில் காட்டக் கூடிய வகையில் இருந்து வருகிறது. இவர் இதனை மார்டன் என்று கூறிக் கொண்டு வெளியில் திரிந்து கொண்டு இருக்கிறார்.
மேலாடையில் பொது இடத்தில் திரிந்த பிரபலம்
இந்த நிலையில் இவர் தற்போது மேலாடையில்லாமல் ஒரு சின்ன பட்டிதுண்டு மட்டும் கட்டிக் கொண்டு வெளியில் வந்துள்ளார்.
இவரது தலைமுடிகளை அதனை முகத்திற்கு முன் தொங்க விட்டுள்ளார். இவர் எப்போதும் பேஷன் ஷோவிற்கு போவது போல் தான் வெளியில் வருவார்.
இவரின் இந்த ஆடை ரசிகர்கள் மத்தியில் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது, இவர் பற்றிய விமர்சனங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது என்பதுடன், இதனை பார்த்த ரசிகர்கள், “ இவர் போல் இருக்கும் சில நடிகர்களால் தான் மற்றைய நடிகைகளுக்கும் கேவலம்.” என கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.