பிகினி உடையிலிருந்து சேலைக்கு மாறிய மஞ்ச காட்டு மைனா! அன்சீன் புகைப்படம் இதோ
சமீப காலமாக பிகினி உடையில் வலம் வந்த திவ்யா பாரதி, தற்போது மஞ்சள் காட்டு மைனா போல் மஞ்சள் நிற சேலையில் குடும்ப பெண்ணாக மாறியுள்ளார்.
கடந்த ஆண்டு சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் வெளியான “பேச்சிலர்” படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை திவ்ய பாரதி.
மார்டன் பெண்ணாக வலம் நடிகை

இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஜிவி பிரகாஷ் நடித்திருந்தார். மேலும் பேச்சிலர் படத்தில் மார்டன் பெண்ணாக நடித்த திவ்யா பாரதி தொடர்ந்து அவரது பயணம் மார்டன் பெண்ணாகவே தொடர்ந்தது.
இந்நிலையில் திடீர் என சேலையில் களமிறங்கி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

மேலும் இவருக்கு தற்போது தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குவிந்து வருகின்றதாக தகவல் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.