பிக் பாஸ் 5ல் யாரும் எதிர்பார்க்காத லிஸ்ட்! காட்டுத் தீயாய் பரவும் தகவல்... உச்சக்கட்ட எதிர்ப்பார்ப்பில் தமிழ் ரசிகர்கள்
பிக் பாஸ் சீசன் 5 எப்போது துவங்கும் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகின்றனர். பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் பிக் பாஸ் சீசன் 5 வரும் ஜூன் மாதம் துவங்க வாய்ப்புகள் அதிகம். இந்த முறை கமல் ஹாசனுக்கு பதிலாக, நடிகர் சிம்பு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல் பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொள்ளும் பிரபலங்கள் குறித்து கடந்த வாரங்களில் பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ளப்போவதாக பேச்சு வார்த்தை நடத்தி வரும் பிரபலங்களில் பட்டியல் வெளியாகியுள்ளது.
சுனிதா அஷ்வின் தர்ஷா குப்தா பவித்ரலட்சுமி நடிகர் சித்தார்த் ராதா ராதா ரவி லக்ஷ்மி மேனன் சோனா லக்ஷ்மி ராமகிருஷ்ணன் பூனம் பாஜ்வா