நடுரோட்டில் சண்டையிட்ட இரண்டு காளை மாடுகள்: கிளைமெக்ஸ் என்ன தெரியுமா?
சமீபகாலமாக இணையத்தில் விலங்குகளின் வீடியோக்கள் பகிர்வது அதிகமாகி வருகிறது.
காளை மாடுகளின் சண்டை
இதன்படி, காளை மாடுகள் இரண்டு கடுமையாக சண்டை பிடிக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வீதியோரத்தில் இரண்டு காளை மாடுகள் கடுமையாக சண்டையிட்டு வீட்டில் இருக்கும் பொருட்களை எல்லாம் சேதப்படுத்துகிறது.
இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் மாடுகளை அமைதிப்படுத்த முடியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறாார்கள்.
ஜல்லிக்கட்டு வீரர்களின் கருத்துக்கள்
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
இதனை பார்த்த ஜல்லிக்கட்டு வீரர்கள் சண்டையை கட்டுபடுத்துவதற்கான வாய்ப்புக்களை கருத்துகளாக தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்த வீடியோவை நெட்டிசன்கள் வைரலாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.