உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கும் அருமையான மூலிகை டீ
உடல் எடை அதிகரிப்பு என்பது தற்போது பொதுவான பிரச்சினையாக மாறிவிட்டது.
யாரைப் பார்த்தாலும் உடல் எடையை எப்படி குறைப்பது என்றே தெரியவில்லை என்ற புலம்பலைக் கேட்கக்கூடியதாக இருக்கிறது.
அந்த வகையில் மிகவும் இலகுவாக உடல் எடையைக் குறைக்கவும் தொப்பையைக் குறைக்கவும் உதவும் ஒரு வகை தேநீர் காணப்படுகிறது.

image - Healthline
அதுதான் மஞ்சள் - புதினா தேநீர்.
இனி இந்தத் தேநீரை எவ்வாறு செய்யலாம் எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
மஞ்சள்
புதினா இலைகள்
தேன்

image - cookie and kate
எவ்வாறு செய்யலாம்?
முதலில் ஒரு கப் தண்ணீரை சூடாக்கி, அதில் 10 புதினா இலைகள், மஞ்சள் என்பவற்றை போட்டு கொதிக்க விடவேண்டும்.
அதன் பின்பு அதில் தேன் சேர்த்து 5 நிமிடம் ஆறவைத்ததன் பின்னர் பருக வேண்டும்.
பலன்கள்
இது கொழுப்பை எரிக்கும்.
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
செரிமானத்தை ஊக்குவிக்கிறது.

image - Medical news today