நாய்குட்டியுடன் த்ரிஷாவின் அலப்பறை - என்ன செய்திருக்கிறார் தெரியுமா?
நடிகை த்ரிஷா தன்னுடைய நாய்குட்டியை வித்தியாசமாக உடை அணிவித்து அதற்கு நன்றியும் சொல்லி போஸ்ட் போட்டுள்ளார்.'

நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை தான் த்ரிஷா. இவர் சுமார் 22 ஆண்டு காலமாக சினிமாவில் பெரும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
தற்போது இளம் நடிகைகள் எத்தனை பேர் வந்தாலும் த்ரிஷாவின் இடத்தை யாராலும் அசைத்து பார்க்க முடியவில்லை. சமீபத்தில் தான் த்ரிஷா பெரிய முன்னணி ஷீரோக்களுடன் சூப்பர் ஹிட் படங்களை நடித்திருந்தார்.

தற்போது அவருடைய கருப்பு திரைப்படமும் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.
இது தொடர்பாக அவர் தனது இன்டாகிராம் பக்கத்தில் சென்சேஷனல் போட்டிருந்தார். இந்த நிலையில் அவர் நாய்குட்டியை வைத்து போட்ட போஸ்டும் வைரலாகி வருகின்றது.

வைரல் போஸ்ட்
நடிகை த்ரிஷா எந்த ஒரு போஸ் போட்டாலும் அதை மக்கள் டெ்ரெண்டாக்கி வருவார்கள். அதை த்ரிஷாவே கணக்கெடுப்பதில்லை. இந்நிலையில் அவரது இன்ஸ்டாகிராம் சென்சேஷனல் ஒன்று சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கிறது.
அதில் த்ரிஷா தனது வீட்டு செல்ல நாய்க்குட்டிக்கு தொப்பியெல்லாம் போட்டுவிட்டு அதை அலங்கரித்து புகைப்படத்தைதான் பகிர்ந்திருக்கிறார்.
அது பார்ப்பதற்கு மிகவும் க்யூட்டாக இருக்கிறது. இது தான் தற்போது த்ரிஷாவின் சர்ச்சைக்கு மத்தியில் வைரல்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |