இவ்வளவு நடந்தும் த்ரிஷாவின் மௌனம் எதற்காக? விஜய் செய்த தவறு... பிஸ்மி பேட்டி

Vijay Sangeetha Vijay Divorce
By Pavi Mar 02, 2026 11:34 AM GMT
Pavi

Pavi

Report

நடிகர் விஜயுடன் த்ரிஷைாவை தொடர்பு படுத்தி தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் பரவி வரும் சர்ச்சைகளுக்கு த்ரிஸா மௌனமாக இருப்பது பற்றி வேலையமைப்பு பேச்சாளர் பேசி உள்ளார்.

Numerology: விஜய் Divorce இதுதான் காரணமா?

Numerology: விஜய் Divorce இதுதான் காரணமா?

 சங்கீதா விவாகரத்து

சுமார் 27 ஆண்டுகாலம் விஜயுடன் செர்ந்திருந்த மனைவி சங்கீதா தன்னுடைய மணவாழ்க்கை முடித்துக்கொள்ள விவாகரத்து கேட்டுள்ளார். இந்த விடயம் எப்படியோ சமூக வலைத்தளங்களில் பரவ இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தவிர இது சினிமாவிலும் அரசியலிலும் தாக்கத்தை உண்டாக்கியதால் சமூக வலைத்தள பக்கத்தில் வலைபேச்சு பிஸ்மி இதுகுறித்து யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

இவ்வளவு நடந்தும் த்ரிஷாவின் மௌனம் எதற்காக? விஜய் செய்த தவறு... பிஸ்மி பேட்டி | Trisha Keeping Quiet About The Controversy

வலைபேச்சு பிஸ்மி

தற்போது விஜய் சங்கீதா விவாகரத்து சர்ச்சைக்கு வலைபேச்சாளர் பிஸ்மி யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

அவர் தொடர்ந்து பேசும் போது விஜயிடம் இருந்து சங்கீதா நடிகையுடன் தொடர்பு என்று சொல்லி விவாகரத்து கேட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இவ்வளவு நடந்தும் த்ரிஷாவின் மௌனம் எதற்காக? விஜய் செய்த தவறு... பிஸ்மி பேட்டி | Trisha Keeping Quiet About The Controversy

ங்கீதா விவாகரத்து மனுவில் 2021 ஆம் ஆண்டில் இருந்தே இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறோம் என்று சொல்லி இருக்கிறார். அனால் உண்டை அது இல்லை.

விஜய் மற்றும் சங்கீதா இருவரும் 2017ம் ஆண்டிலிருந்தே பிரிந்து தான் வாழ்கின்றனர். இந்த விடயம் யாருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக இசை வெளியீட்டு விழா, சினிமா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்கள்.

'மாஸ்டர்' படத்தின் இசைவெளியீட்டு விழாவிலும் இப்படித்தான் கலந்து கொண்டார்கள். சொல்லபோனால் விஜய்யை விட்டு சங்கீதா பிரிந்ததன் பின்னரே சங்கீதா குறிப்பிட்டிருக்கும் அந்த நடிகையுடன் தொடர்பு வந்திருக்கிறது போல தெரிகிறது.

இவ்வளவு நடந்தும் த்ரிஷாவின் மௌனம் எதற்காக? விஜய் செய்த தவறு... பிஸ்மி பேட்டி | Trisha Keeping Quiet About The Controversy

த்ரிஷா மௌனம் காப்பது ஏன்?

விஜய் சங்கீதா பிரிவை கண்டு சமூக வலைத்தளங்களில் விஜய்க்கும் த்ரிஷா பற்றியும் சேர்த்து வைத்து செய்திகள் பரவி வந்தபோது த்ரிஷா மொனமாக தான் இருந்தார்.

ஆனால், நயினார் நாகேந்திரன் த்ரிஷாவையும் விஜய்யையும் இணைந்து பேசியதும் த்ரிஷா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

ஆனால் இந்த விவாகரத்து விஷயத்தில் த்ரிஷா அமைதியாக இருக்க காரணம் விஜயின் மனைவி எந்த இடத்திலும் த்ரிஷாவின் பெயரை குறிப்பிடவில்லை.

எனக்கு விஜய் மூலம் அழுத்தம் வந்தால் மட்டுமே நான் விஜய் பெயரை குறிப்பிடுவேன் என சங்கீதா கூறி இருக்கிறார். அதனால் தான் த்ரிஷா மொனம் காக்கிறார்.

இவ்வளவு நடந்தும் த்ரிஷாவின் மௌனம் எதற்காக? விஜய் செய்த தவறு... பிஸ்மி பேட்டி | Trisha Keeping Quiet About The Controversy

த்ரிஷா விஜய் செய்த தவறு

விஜய் த்ரிஷாவிற்குள் என்ன உறவு வேண்டுமானாலும் இருக்கட்டும். அதை நாம் ஆராந்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சமூக வைலத்தளங்களில் தப்பான கருத்துக்கள் பரவும் போது த்ரிஷா ஏன் அந்த போட்டோவை வெளியிட வேண்டும்.

இந்த விடயத்தில் த்ரிஷத செய்தது பெரிய தவறு. இந்த மாதிரியான சர்ச்சை நேரங்களில் போட்டோ போட்டால் பிரச்சனை வரும் என்பது நன்றாக தெரிந்தும் த்ரிஷா செய்தது தவறு.

இதில் விஜய் செய்த தவறு என்ன தான் த்ரிஷா தோழியாக இருந்தாலும் த்ரிஷா போட்டோவை பகிர முதல் விஜய் அதை தடுத்து இருக்க வேண்டும் அப்படி செய்து இருந்தால் எந்த பிரச்சனையும் வந்திருக்காது.

விஜய், சங்கீதா இடையே பெரிய பிளவு வந்து இருக்காது என வலைப்பேச்சு பிஸ்மி அந்த பேட்டியில் பேசி உள்ளார். 

விஜய் தேவரகொண்டா திருமண விருந்து பட்டியல்..இதெல்லாம் இருக்கா?

விஜய் தேவரகொண்டா திருமண விருந்து பட்டியல்..இதெல்லாம் இருக்கா?

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், ஈச்சமோட்டை, கொழும்பு

28 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், திருநெல்வேலி

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனைப்பந்தி, யாழ்ப்பாணம், Barrie, Canada

28 Feb, 2026
நன்றி நவிலல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பொன் தெற்கு, Heilbronn, Germany, Scarborough, Canada

01 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், கொழும்பு, வவுனியா

03 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, பாண்டியன்குளம், வவுனியா, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

03 Mar, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Cergy, France

30 Jan, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Greenwich, United Kingdom

03 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
நன்றி நவிலல்

மல்லாகம், மானிப்பாய், Redbridge, United Kingdom

01 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பெரியகல்லாறு, சூரிச், Switzerland

03 Mar, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Toronto, Canada

01 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாழ், இருபாலை, Markham, Canada

12 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, பரிஸ், France

13 Mar, 2006
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி வடக்கு, இடைக்குறிச்சி

25 Feb, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US