தியேட்டரில் த்ரிஷா! உச்சகட்ட சந்தோஷத்தில் ரசிகர்கள்... வைரலாகும் காணொளி
நடிகை த்ரிஷா கருப்பு படத்தை சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் ரசிகர்களுடன் சென்று பார்த்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை த்ரிஷா
நடிகை த்ரிஷா சென்னை ரோஹினி தியேட்டரில் காலை 9 மணிக்கு திரையிடப்பட்ட கருப்பு படத்தை ரசிகர்களுடன் தியேட்டருக்குச் சென்று நடிகை த்ரிஷா பார்த்துள்ள வீடியோ காட்சிகளும், புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் வெளியான கருப்பு படத்தின் புரமோஷனுக்கு த்ரிஷாவை அழைக்கவில்லை இதற்கு த்ரிஷாவே கண்னமும் தெரிவிதது இருந்தார்.
ஆனால் என்ன தான் பிரச்சனைகள் வந்தாலும் நடிகை த்ரிஷா அதை கையாளும் விதமே வேறு. அவர் தற்போது கருப்பு படத்தை எல்லாவற்றையும் மறந்து பார்க்க வந்துள்ளார்.

நடிகை த்ரிஷாவுடன் கருப்பு படத்தின் இயக்குநர் ஆர்ஜே பாலாஜி மற்றும் கருப்பு படத்தின் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் தியேட்டருக்கு வந்து ரசிகர்களுடன் படத்தை ரசித்து பார்த்துள்ளனர்.
இதன் பின்னர் கருப்பு படத்தின் FDFS காட்சியை பார்த்து ரசித்து கொண்டாடி ரசிகர்களுடன் செல்ஃபி வீடியோக்களை எடுத்துள்ளனர்.
South Queen @trishtrashers at #Karuppu FDFS 😍💥 #Trisha #Suriya pic.twitter.com/CtO6s6nbJY
— Trisha Krishnan Universe (@aruntrish) May 15, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |