13 ஆண்டுகளுக்கு பின்.. மணக்கோலத்தில் த்ரிஷா! மாப்பிள்ளை யார் தெரியுமா? இறுதியில் நடந்த டுவிஸ்ட்!!
மீண்டும் திருமண கோலத்தில் நடிகை த்ரிஷா இருக்கும் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் கடந்த 20 ஆண்டுகளாக முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா.
இவர் கமல், விஜய், ரஜினி, அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து இருக்கிறார்.
மேலும் சோலோ ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்.
மேலும் இவர் நடிப்பில் 13 ஆண்டுகளுக்கு பின் தற்போது லியோ திரைப்படத்தில் விஜயிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.
மணக்கோலத்தில் த்ரிஷா
இந்த நிலையில் திருமண கோலத்தில் இருப்பது போன்ற வீடியோக்காட்சியொன்று வெளியாகியுள்ளது.
வீடியோக்காட்சியை பார்த்த ரசிகர்கள், “ த்ரிஷாவிற்கு திருமணம் என கொண்டாடியுள்ளார்கள்..”
ஆனால், திரிஷாவின் திருமணம் அல்ல, அது நகை கடை விளம்பரம் என அதன்பின் தான் தெரியவந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |