அரசியலுக்கு வருகிறாரா த்ரிஷா? அவரே ஓபனாக சொன்ன பதில்!

Trisha
By Pavi May 14, 2026 07:54 AM GMT
Report

நடிகை த்ரிஷாவிடம் நீங்கள் அரசியலுக்கு வரப்போகிறீர்களா? என கேட்கப்பட்ட கேள்விக்கு த்ரிஷா மிகத் தெளிவாக பதிலளித்துள்ளார். 

அரசியலுக்கு வருகிறாரா த்ரிஷா? அவரே ஓபனாக சொன்ன பதில்! | Trisha Herself Answered She Is Entering Politics

நடிகை த்ரிஷா

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இவர் பற்றி தற்போது பல சர்ச்சைகள் வலம் வருகின்றன. இதில் எதை நம்புவது எதை நம்பக்கூடாது என்பது எதுவும் தெரியவில்லை. 

விஜய்யை நான் அப்படி பார்த்ததே இல்ல! கனடாவில் தான் பழக்கம் - சங்கீதா ஓபன் டாக்

விஜய்யை நான் அப்படி பார்த்ததே இல்ல! கனடாவில் தான் பழக்கம் - சங்கீதா ஓபன் டாக்

நடிகராக இருந்து தற்போது முதலமைச்சராக மாறிய விஜய்யுடன் நடிகை த்ரிஷா மிகவும் நெருக்கமாக இருப்பது இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது. 

விஜய் முதல்வர் ஆனதற்கு த்ரிஷா அவரை நேரில் சென்று வாழ்த்தி இருந்தார். இதன் பின்னர் பதவியேற்பிலும் அவர் கலந்துகொண்டார். 

ஆனால் விஜய்யின் மனைவியோ பிள்ளைகளோ கலந்துகொள்ளவில்லை. ஆனால் நிகழ்வில் விஜய்யின் தாய் தந்தை மற்றும் த்ரிஷா நெருங்கிய உறவாக மதிக்கப்பட்டார்கள். 

அரசியலுக்கு வருகிறாரா த்ரிஷா? அவரே ஓபனாக சொன்ன பதில்! | Trisha Herself Answered She Is Entering Politics

இப்படி இருக்க இணையவாசிகள் விரைவில் திரிஷா அரசியலில் வர வாய்ப்பு இருப்பதாக கூறி வருகின்றனர்.  நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

த்ரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் - மோப்ப நாய் சோதனை..நடந்தது என்ன?

த்ரிஷா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் - மோப்ப நாய் சோதனை..நடந்தது என்ன?

அதில் பெரம்பூர் தொகுதியை ஏற்று, திருச்சி கிழக்கு தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் திருச்சி கிழக்கு தொகுதியில் மீண்டும் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஒரு சிலர் இந்த தேர்தலுக்கு தவெகவினர் த்ரிஷாவை களமிறக்கப்போகின்றனர் என கருத்து பதிவிட்டு வருகின்றனர். 

அரசியலுக்கு வருகிறாரா த்ரிஷா? அவரே ஓபனாக சொன்ன பதில்! | Trisha Herself Answered She Is Entering Politics

த்ரிஷா சொன்ன பதில்

ஆனால் த்ரிஷா தன்னிடம் அரசியல் குறித்த கேள்விக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு பதில் தெரிவித்து இருந்தார்.

நடிகை திரிஷாவின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது பொன்னியின் செல்வன் திரைப்படம். 

அரசியலுக்கு வருகிறாரா த்ரிஷா? அவரே ஓபனாக சொன்ன பதில்! | Trisha Herself Answered She Is Entering Politics

இந்த படத்தின் புரமோஷனின் போது திரிஷாவிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதாவது நீங்க அரசியலுக்கு வருவீங்களா? அரசியல் நுணுக்கத்தோடு நீங்க குந்தவை கேரக்டர்ல நடிச்சிருக்கீங்க! என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. 

அதனால் உங்களுக்கு அரசியலில் நுழைய ஆர்வம் இருக்கிறதா? என நிகழ்ச்சி தொகுப்பாளர் கேட்டிருந்தார்.

அரசியலுக்கு வருகிறாரா த்ரிஷா? அவரே ஓபனாக சொன்ன பதில்! | Trisha Herself Answered She Is Entering Politics

இதற்கு த்ரிஷா “சத்தியமா அதுக்கு வாய்ப்பே இல்லை  நான் அரசியலுக்குள் வர மாட்டேன் அரசியல் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்பதால் அதில் நான் எதுவுமே செய்ய முடியாது” என பதிலளித்து இருந்தார்.

விஜய்யுடன் த்ரிஷா மிகவும் நெருக்கமாக இருக்கிறார் என்பதற்காகக த்ரிஷா சினிமாவை விட்டு விட்டு அரசியலுக்கு வரப்போகிறார் என்ற வதந்திகளுக்கு இந்த காணொளி நெத்தியடி பதிலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

  சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம்

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, வெள்ளவத்தை

27 Sep, 2011
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US