அட ஷாலின் ஷோயாவா இது? பட்டையை கிளப்பிய நடன காணொளி வைரல் !
நடிகையும் பிரபல தொகுப்பாளினியுமான ஷாலின் ஷோயா செம ட்ரெடிஸ்ஷனல் லுக்கில் கண்ணாலனே பாடலுக்கு நடிமாடியுள்ள காணொளி தற்போது வெளியாகி இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
ஷாலின் ஷோயா
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரபாகும் குக் வித் கோமாளி நிகழ்சியில் கலந்துக்கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபல்யம் ஆனவர் தான் ஷாலின் ஷோயா.

குக் வித் கோமாளியில் சோயாவுக்கு சமையல் வரவில்லை என்றாலும் அவரின் வெகுளியான பேச்சும், செயலும் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்னை கொடுத்தது.
இவரின் தமிழுக்கே தனி ரசிகர் பட்டாளம் இருக்கின்றது என்றால் மிகையாகாது. சில திரைப்படங்களில் நடித்துள்ள இவர் ஒரு சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார்.

மலையாளத்தில் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். அவரின் நடிப்பில் வெளியாக கன்னகி திரைப்பம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது ஜீ தமிழை் தொலைக்காட்சியில் வாரம் தோறும் ஒளிபரப்பாகிவரும் சமையல் எக்ஸ்பிரஸ் சீசன் 2 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருகின்றார்.

இந்நிலையில், சமையல் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சில் கண்ணாலணே... பாடலுக்கு அசத்தலாக ஷோயா நடனமாடிய காணொளி தற்போது வெளியாகி இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |