பிக்பாஸ் 5-வது சீசனில் கலந்து கொள்ளும் திருநங்கை! யாரின் மகள் தெரியுமா? காட்டுத் தீயாய் பரவும் தகவல்
daughter
Shakeela
transgender
biggboss5
By Jon
இந்த வருடத்திற்கான பிக்பாஸ் வரும் ஜூன் மாதம் துவங்க உள்ளது. இதனையடுத்து பிக்பாஸ் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஆட்கள் தேர்வு தற்போது துரிதமாக நடந்து வருகிறது. அந்த வகையில் ஷகீலா தற்போது மிகவும் பிரபலம். தமிழக இளைஞர் மற்றும் குழந்தைகள் அவரை மம்மி என்று செல்லமாக அழைக்கின்றனர்.
அந்த அளவிற்கு அவர் மேல் மரியாதையும் அன்பும் தமிழ் ரசிகர்களுக்கு அதிகரித்திருக்கிறது. ஷகிலாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்று நம் அனைவருக்கும் தெரியும். மேலும் மிளா ஒரு திருநங்கை ஆவார். சினிமா துறையில் நடிகை மற்றும் பேஷன் டிசைனராக இருக்கிறார். இந்த சீசனில் மிளா நுழைய உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US