சினிமாவில் சாதித்த திருநங்கையா இவர்? மனக்கசப்புக்களை கேட்டு கலங்கி போன இணையவாசிகள்
உங்கள் வீடுகளில் உள்ள குழந்தைகள் திருநங்கையாக இருந்தால் அவர்களை கவனமாக பார்த்து கொள்ளுங்கள் என நடிகையொருவர் பேசிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பாலின மாற்றங்கள் காரணமாக சொந்த ஊரிலிருந்து நகரத்திற்கு ஓடி வந்து தற்போது பிரபல நடிகையாக இருப்பவர் தான் நடிகை நேஹா.
இவர் ஒரு திருநங்கையாக இருந்து சினிமாத்துறையில் சாதித்திருக்கிறார்.
அந்த வகையில் சமீபத்தில் பிரபல ஊடகமொன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர் வாழ்க்கையில் நடந்த பல விடயங்களை ரசிகர்களுக்காக பகிர்ந்துள்ளார்.
அதில், “ தன்னை போல் இருக்கும் குழந்தைகளை மற்றவர்களுக்காக வீட்டை விட்டு வெளியே விரட்டாதீர்கள். ஏனெனின் வெளியில் பல இன்னல்கள் அவர்களுக்காகவே காத்திருக்கின்றன.
அத்துடன் இது பிறந்த குழந்தைகள் வாழ்க்கையில் சாதிப்பது என்பது மிகப்பெரிய சவாலாக இருக்கின்றது.
இதனை தொடர்ந்து நடிகை நேஹா அவரின் வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அதனை கீழுள்ள காணொளியில் தெளிவாக பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |