பிக்பாஸ் புகழ் திருநங்கை நமீதாவுக்கு இவ்வளவு பெரிய மகளா? இதுவரை யாரும் பார்த்திராத அரிய புகைப்படம்!
பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் ஐந்தில் போட்டியாளராக கலந்து கொண்ட நமீதாவின் மகள் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது எனினும், நிகழ்ச்சி ஆரம்பித்த ஒரு சில நாட்களில் திடீரென நமீதா போட்டியில் இருந்து வெளியேறினார்.
அவர் எதற்காக வெளியேறினார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் நமீதா ஒரு பெண்ணை தத்து எடுத்து வளர்க்கிறார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
நமீதா தான் தத்தெடுத்த மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.