சிம்பு குறித்து டூரிஸ்ட்-ஃபேமிலி நடிகை வெளியிட்ட பதிவு! குவியும் லைக்குகள்

Silambarasan Tamil Cinema Viral Photos Social Media
By Vinoja Mar 23, 2026 11:49 AM GMT
Report

அரசன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சிம்புவுடன் ’டூரிஸ்ட் பேமிலி’ பட நடிகை யோகலட்சுகி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை  தற்போது தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டு, நாம் ஜோடியாவதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைராலாகி வருவதுடன், சிம்பு ரசிகர்கள் இந்த ஜோடி சூப்பர் என நேர்மறையான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

சிம்பு குறித்து டூரிஸ்ட்-ஃபேமிலி நடிகை வெளியிட்ட பதிவு! குவியும் லைக்குகள் | Tourist Family Flame Yogalakshmi With Simbu Photo

ராஷ்மிகா ஹனிமூனுக்கு எங்கே சென்றுள்ளார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்

ராஷ்மிகா ஹனிமூனுக்கு எங்கே சென்றுள்ளார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்

அரசன் திரைப்படம்

வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் அரசன் படத்தில் சிம்பு நடிக்கிறார். அரசன் திரைப்படம் குறித்து புதிய அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில், ரசிகர்களிடையே இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 

வடசென்னை கதைகளத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் சமுத்திரகனி , கிஷோர் , விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

சிம்பு குறித்து டூரிஸ்ட்-ஃபேமிலி நடிகை வெளியிட்ட பதிவு! குவியும் லைக்குகள் | Tourist Family Flame Yogalakshmi With Simbu Photo

சங்கீதாவும் இப்படி தான்... நடிகையிடம் விஜய் ஓபனாக சொன்ன விஷயம்

சங்கீதாவும் இப்படி தான்... நடிகையிடம் விஜய் ஓபனாக சொன்ன விஷயம்

இந்நிலையில், `அரசன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சிம்புவுடன் ’டூரிஸ்ட் பேமிலி’ பட நடிகை யோகலட்சுகியும் காணப்படும் ஒரு புகைப்படம் வெளியாகியிருந்தது. இதன் மூலம் அரசன் படத்தில் அவர் நடிப்பது உறுதியாகி இருந்தது ஆனால் என்ன கதாப்பாத்திரம் என்பது புலப்படவில்லை.

சிம்பு குறித்து டூரிஸ்ட்-ஃபேமிலி நடிகை வெளியிட்ட பதிவு! குவியும் லைக்குகள் | Tourist Family Flame Yogalakshmi With Simbu Photo

நடிகை யோகலட்சுமி பதிவு

 'Tourist Family' மற்றும் 'Heart Beat' வெப் சீரிஸ்கள் மூலம் கவனம் பெற்ற நடிகை யோகலட்சுமி தான் அரசன் படத்தின் சிம்புவுக்கு ஜோடி என குறிபிடப்படுகின்றது.

இந்நிலையில், சிம்புவுடன் நடிகை யோகலட்சுகி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தற்போது தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டு, நாம் ஜோடியாவதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன் என குறிப்பிட்டுள்ளார். 

எனவே இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அவர்,  நடித்திருக்கலாம் என ரசிகர்கள் ஊகித்து வருகின்றனர். ஆனால், அவரது கதாபாத்திரம் குறித்து படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US