டாப் குக் டூப் குக்: இந்த ஆசை எப்போது தோன்றியது? chef வெங்கடேஷ் பட் கொடுத்த தெறி பதில்!
டாப் குக் டூப் குக் நிகழ்சியில் நடுவராக பங்கேற்று வரும், செஃப் வெங்கடேஷ் பட் எப்போது உங்களுக்கு செப் ஆக வேண்டு என்று தோன்றியது என்ற கேள்விக்கு கொடுத்திருக்கு பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன், லைக்குகளையும் குவித்து வருகின்றது.
டாப் குக் டூப் குக்
வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரபல நடுவராக இருந்த வெங்கடேஷ் பட் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் டாப் குக் டூப் குக் நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகின்றார்.
சன் டிவி, முன்னணி தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனமான மீடியா மேசன்ஸுடன் இணைந்து, இந்த நிகழ்சியை வழங்கி வருகின்றது.
கடந்த ஆகஸ்ட் 17, 2025 அன்று ஆரம்பமான இந்நிகழ்சியில், செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் ராம்மோகன் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.
இதில், சீரியல் நடிகை டெலனா, ஷிவானி நாராயணன், ராப் பாடகர் வஹீசன், நடிகை ப்ரீத்தா, நடிகர் ரோபோ ஷங்கர், நடிகை கிரண், நடிகை பிரியங்கா மற்றும் நடிகர் பெசன்ட் ரவி ஆகிய 8 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் களமிறங்கினார்கள்.

Neeya Naana: இந்த மாதிரி கேக்குறதுக்கு மட்டும் தான் நல்லா இருக்கும்... இறுதியில் கோபிநாத் அடித்த பல்டி!
ரோபோ ஷங்கர், கிரண் என இதற்கு முன் இரண்டு போட்டியாளர்கள் எலிமினேட் ஆன நிலையில், இந்த வாரம் பிரியங்கா தான் வெளியேற்றப்பட்டிருக்கின்றார்.
இந்நிலையில், chef வெங்கடேஷ் பட் எப்போது உங்களுக்கு செப் ஆக வேண்டும் என்று தோன்றியது என்ற கேள்விக்கு கொடுத்திருக்கு பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |