Top Cooku Dupe Cooku: மங்களகரமாக வந்த குக்குகள் - கிரணுக்கு இப்படி ஒரு நண்பியா?
டாப்பு குக்கு டூப் குக்கு நிகழ்ச்சியில் இந்த வாரம் நவராத்திரி விழாவை கொண்டாடும் எபிசோட்டாக அமைந்துள்ளது.
டாப்பு குக்கு டூப் குக்கு
பிரபல தொலைக்காட்சியில் பலரின் ஆதரவை பெற்று ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் டாப்பு குக்கு டூப் குக்கு. இதில் செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் ராம்மோகன் ஆகியோர் நடுவர்களாக இருக்கிறார்கள்.
இதில் தொகுப்பாளராக சிவாங்கி இருக்கிறார். இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்து சிரிப்பிற்கு பஞ்சமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். இதில் இந்த வாரம் டாப்பு குக்கு டூப் குக்கு நிகழ்ச்சிக்கு எல்லோரும் மங்களகரமாக வருகை தந்துள்ளனர்.
நவராத்திரி ஷ்பெஷல்
இந்த வாரம்நவராத்திரி விழாவால் களைகட்ட இருக்கின்றது. இதனால் அனைவரும் மங்களகரமான ஆடை அணிந்து வருகை தந்துள்ளனர்.
அந்த வகையில் குக்குகள் அனைவரும் அவர்கள் நண்பர்களுடன் வருகை தந்தனர். இதில் நடிகை கிரணுக்கு நண்பியாக ஜோவிகா கலந்துகொண்டுள்ளார்.
அதிலும் இவர்களுக்கு விளையாட தாயக்கட்டையும் வந்துள்ளது. இதை தொடர்ந்து இதில் இன்னும் என்ன டுவிஸ்ட் இருக்கின்றது என்பதை பார்க்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
