டாப் குக்குகள் வேஷம் போட்ட டூப் குக்குகள் - இனி நகைச்சுவைக்கு பஞ்சம் இல்ல
இந்த வாரம் டாப் குக்கூ டூப் குக்கில் குக்குகள் வேஷம் போட்டு டூப் குக்குகள் வந்திருக்கின்றனர். அதுவும் இந்த வாரம் டாப் 5 குக்குகள் தெரிவு செய்யபட இருக்கின்றனர்.
டாப்பு குக்கு டூப் குக்கு
பிரபல தொலைக்காட்சியில் பலரின் ஆதரவை பெற்று ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் டாப்பு குக்கு டூப் குக்கு. இதில் செஃப் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் ராம்மோகன் ஆகியோர் நடுவர்களாக இருக்கிறார்கள்.
இதில் தொகுப்பாளராக சிவாங்கி இருக்கிறார். இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்து சிரிப்பிற்கு பஞ்சமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இதில் இந்த வாரம் டாப்பு குக்கு டூப் குக்கு நிகழ்ச்சிக்கு டூப்பு குக்குகள் டாப் குக்குகள் போல வேஷம் போட்டு வந்திருக்கினறனர்.
அதிலும் ஒவ்வொருவரின் உடல் செய்கைகளையும் அப்படியே செய்து காட்டுவது நகைச்சுவையாக உள்ளது. இதில் இந்த வாரம் டாப் 5 குக்குகள் தெரிவாக உள்ளார்கள். யார் அந்த ஐந்து குக்குகள் என்பதை பதிவில் எபிசோட்டில் பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |