இன்றைய தினம் இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறுமாம்.. உங்க ராசி என்ன?

Today Rasi Palan Horoscope Astrology Today Rasi Palan Tamil Daily Rasi Palan Tamil
By Dhushi Mar 27, 2025 03:02 AM GMT
Report

ஜோதிடத்தின் படி, தினம் தினம் ஒவ்வொரு நட்சத்திரங்களின் சஞ்சாரம் மற்றும் கிரக நிலை மாற்றம் ஆகியவற்றால் 12 ராசிகளுக்கான பலன்கள் மாறிக் கொண்டே இருக்கும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் நிகழும் சேர்க்கை- ஏப்ரலில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள்

பூரட்டாதி நட்சத்திரத்தில் நிகழும் சேர்க்கை- ஏப்ரலில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள்

இந்த மாற்றங்கள் தொழில் வாழ்க்கை, நிதி நிலை, திருமண வாழ்க்கை என அனைத்திலும் காணப்படும்.

அப்படியாயின், 2025 ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி வியாழக்கிழமை இன்றைய தினம் 12 ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் இருக்கப்போகிறது என்பதனை பதிவில் பார்க்கலாம்.      

இன்றைய தினம் இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறுமாம்.. உங்க ராசி என்ன? | Today Rasipalan In Tamil 27 03 2025

  1. மேஷம்- வேலையில் கவனம், வாக்குவாதம், ஏமாற்றம், பதற்றம்
  2. ரிஷபம்- மகிழ்ச்சி, கடன் வாங்கும் வாய்ப்பு, பயணம், பழைய நண்பருடான சந்திப்பு, படிப்பில் அதி ஆர்வம்
  3. மிதுனம்- முன்னேற்றம், புதிய அடையாளம் உருவாகும், பதவி உயர்வு,  நிதி பரிவர்த்தனை
  4. கடகம்- கவனம், ஆதரவு, நிதி உதவி, குடும்ப பிரச்சினைகள், அதிர்ஷ்ட நிறம் மஞ்சள்.
  5. சிம்மம்- கடின உழைப்பு, பொறாமை, தொழிலில் நல்ல வெற்றி, ஆடம்பரம், புதிய வேலை கிடைக்கும், கவனம்
  6. கன்னி- வேலையில் சில பிரச்சனை, கவலை, ஆலோசனை, மரியாதை கிடைக்கும், வாழ்க்கைத்துணையுடன் பிரச்சினை
  7. துலாம்- குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி, புதிய வீடு வாங்கும் வாய்ப்பு, ஆரோக்கியம் பிரச்சினைகள் வரும்.
  8. விருச்சிகம்- குழப்பம், திருமணமாகாதவர்கள் நல்ல வரன் கிடைக்கும்,  பண சிக்கல்
  9. தனுசு- நல்ல செய்தி கிடைக்கும், பயணம் செல்ல வாய்ப்பு, ஆசிர்வாதம் கிடைக்கும்.
  10. மகரம்- மரியாதை கிடைக்கும், பதட்டம் அதிகரிக்கும், பிரச்சினை, உணவில் முழு கவனம்
  11. கும்பம்- ஆடம்பர வாழ்க்கை வரும், செலவுகள், பணியிடத்தில் விருது கிடைக்கும்
  12. மீனம்- மகிழ்ச்சி, நல்ல செய்திகள் வரும், பிரச்சினைகள், வேலை வாய்ப்பு கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, திருவையாறு

22 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US