தலைகீழாக குறைந்த தங்கம் விலை - இன்று ஒரு சவரன் எவ்வளவு?

Gold
By Pavi Mar 14, 2026 07:52 AM GMT
Pavi

Pavi

Report

கடந்த 2-3 நாட்களாகவே தங்கம் விலை குறைந்து வரும் நிலையில் தற்போது இன்றைய நாளுக்கான ( மார்ச் 14, 2026) இற்கான அப்டேட் வெளியாகி உள்ளது.

தலைகீழாக குறைந்த தங்கம் விலை - இன்று ஒரு சவரன் எவ்வளவு? | Today March 14Th 2026 Gold Price Details Business

இன்றைய தங்கம் நிலவரம்

இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் பதற்றத்தால் பங்குசந்தைகள் வீழ்ச்சியடைந்து வருவதால் மார்ச் 1ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை தங்கம் விலையில் மாற்றம் செய்யப்பட்டது.

இதை தொடர்ந்து தற்போது வரை தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாகவே சென்று கொண்டு இருக்கிறது.

தலைகீழாக குறைந்த தங்கம் விலை - இன்று ஒரு சவரன் எவ்வளவு? | Today March 14Th 2026 Gold Price Details Business

இதன்படி நேற்று தங்கத்தின்விலை 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 70 குறைந்து ஒரு கிராம் ரூ.14,900க்கும் சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,200க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று தங்கத்தின் விலை - 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ. 140 குறைந்து ஒரு கிராம் ரூ.14,760க்கும் சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ஒரு சவரன் ரூ.1,18,080க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

தலைகீழாக குறைந்த தங்கம் விலை - இன்று ஒரு சவரன் எவ்வளவு? | Today March 14Th 2026 Gold Price Details Business

மேலும் 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.150 குறைந்து ஒரு கிராம் ரூ.12,400க்கும், சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ஒரு சவரன் ரூ.99,200க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US