இன்று குருப்பெயர்ச்சி! அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்?

Guru Peyarchi Horoscope Astrology 12 Rasi Palangal Tamil
By Pavi Jun 02, 2026 04:59 AM GMT
Report

திருக்கணிதப்படி இன்று குருப்பெயர்ச்சி நிகழவுள்ள நிலையில், 12 ராசிக்குமான குருப்பெயர்ச்சி பலன்களை ஜோதிடர் ஷெல்வி கணித்துள்ளார். அதில் ஐந்து ராசிகளுக்கான பலன் உள்ளது. 

இன்று குருப்பெயர்ச்சி! அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? | Today Jupiter Transit5Zodiac Signs Bring Good Luck

இன்று கருப்பெயர்ச்சி

ஆண்டுக்கு ஒருமுறை குரு பகவான் பெயர்ச்சி அடைவார். அதிலும் இவ் ஆண்டு பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தனது உச்ச ராசியான கடகத்துக்கு வந்துள்ளார். குரு உச்சமடையும் ராசி குரு பகவான் தான். 

ஆரம்பமாகும் சனிப்பெயர்ச்சி - இனி 2 மாதங்களுக்கு இந்த ராசிகளுக்கு அள்ள அள்ள குறையாது!

ஆரம்பமாகும் சனிப்பெயர்ச்சி - இனி 2 மாதங்களுக்கு இந்த ராசிகளுக்கு அள்ள அள்ள குறையாது!

அதேசமயம், மற்ற கிரஹங்களின் சேர்க்கை, குருபகவானின் விசேஷப் பார்வைகள் பதியும் இடம் போன்றவற்றின் அடிப்படையில் பலன்கள் ராசிகளுககு கணிக்கப்படும். 

இன்று குருப்பெயர்ச்சி! அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? | Today Jupiter Transit5Zodiac Signs Bring Good Luck

இந்தப் பராபவ வருடத்தில், வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 26.5.2026 அன்று பகல் 11 மணிக்கு குருபகவான், மிதுனம் ராசியில் இருந்து தனது உச்ச ராசியான கடகத்துக்குப் பெயர்ச்சி ஆகிவிட்டார்.

கடகத்தில் குரு - நாளை முதல் கோடீஷ்வரராகப்போகும் ராசிகள் எவை?

கடகத்தில் குரு - நாளை முதல் கோடீஷ்வரராகப்போகும் ராசிகள் எவை?

ஆனால், திருக் கணிதப்படி இன்று ( 2.6.2026 )பெயர்ச்சி ஆகிறார். அதன்படி 12 ராசிகககும் பலன்கள் கணிக்கப்படும். அதில் ஐந்து ராசிகளுககு பலன்கள் ஜோதிடர் ஷெல்வி கூறிய பலன்கள் கூறப்பட்டுள்ளது. 

இன்று குருப்பெயர்ச்சி! அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்? | Today Jupiter Transit5Zodiac Signs Bring Good Luck

மேஷம்

  • நினைத்த காரியங்கள் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
  • நண்பர்கள் மற்றும் உடனிருப்போரின் ஆதரவு கிடைக்கும்.
  • திடீர் பயணங்கள் மூலம் நன்மைகள் ஏற்படலாம்.
  • குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும்.
  • சுபகாரியத் தடைகள் நீங்கி நல்ல நிகழ்வுகள் நடைபெறலாம்.
  • வருமானம் இருந்தாலும் செலவுகளும் அதிகரிக்கலாம்.
  • சேமிப்பில் கவனம் தேவை. ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.
  • பிள்ளைகள் அல்லது வாரிசுகளால் பெருமை கிடைக்கும்.
  • தொழிலில் நேரடி கவனமும் ஈடுபாடும் அவசியம்.

ரிஷபம்

  • திட்டமிட்டு செயல்பட்டால் முன்னேற்றமும் நல்ல மாற்றங்களும் ஏற்படும்.
  • பணியிடத்தில் நேரம் தவறாமை மற்றும் ஒழுங்கு முக்கியம்.
  • உடனிருப்போரின் குறைகளை பெரிதுபடுத்தாமல் இருப்பது நல்லது. பணி தொடர்பான சில பயணங்கள் தடைபடலாம்.
  • அது நன்மைக்கே அமையலாம்.
  • பதவி உயர்வு, ஊதிய உயர்வு தாமதமானாலும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
  • குடும்பத்தில் விட்டுக்கொடுத்து நடப்பது அவசியம். புதிய உறவுகளிடம் தேவையற்ற கடுமையைத் தவிர்க்க வேண்டும்.
  • வாரிசுகள் தொடர்பான சுப நிகழ்வுகள் நடைபெறலாம்.

மிதுனம்

  • கடின உழைப்பால் முன்னேற்றமும் உயர்வும் கிடைக்கும்.
  • பணியிடத்தில் பாராட்டு மற்றும் அங்கீகாரம் பெறுவீர்கள்.
  • குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
  • தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும்.
  • ஆடை, ஆபரணம், சொத்து சேர்க்கை உண்டாகும்.
  • பண விஷயங்கள் மற்றும் ஆவணங்களில் கவனம் தேவை.
  • கண், முதுகு, அலர்ஜி பிரச்சினைகளில் எச்சரிக்கையாக இருங்கள்.

கடகம்

  • பணியிடத்தில் உயர்வு, பாராட்டு கிடைக்கும்.
  • புதிய வேலை வாய்ப்புகள் அமையலாம்.
  • குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
  • வாழ்க்கைத் துணையுடன் நல்ல ஒற்றுமை உருவாகும்.
  • உறவினர்களிடையே செல்வாக்கு உயரும்.
  • கழுத்து, மூட்டு, பல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

சிம்மம்

  • பொறுமையுடன் செயல்பட்டால் முன்னேற்றமும் பெருமையும் கிடைக்கும்.
  • பணியிடத்தில் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும்.
  • நீண்டநாள் ஆசைகள் நிறைவேறத் தொடங்கும்.
  • வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறலாம். பெற்றோரின் உடல்நிலை மேம்படும்.
  • உறவினர்களால் நன்மைகள் கிடைக்கும்.
  • தொழிலில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் உருவாகும்.
  • இடுப்பு, காது, மூக்கு, தொண்டை ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கன்னி

  • சிந்தித்து செயல்பட்டால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
  • பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு வாய்ப்பு உள்ளது.
  • முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும்போது கவனம் தேவை.
  • குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறலாம்.
  • விட்டுக்கொடுத்துச் சென்றால் நிம்மதி அதிகரிக்கும்.
  • பெற்றோர் உடல்நலத்தில் கவனம் அவசியம்.
  • மன அழுத்தம், தலைவலி, நரம்பு தொடர்பான பிரச்சினைகள் இருக்கலாம்.
 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW        

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
நன்றி நவிலல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US