எப்போதும் கற்பனை உலகில் வாழும் டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா?

Horoscope Astrology Hinduism
By Vinoja Jun 02, 2026 08:29 AM GMT
Report

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவருடைய பிறப்பு ராசி மற்றும் நட்சத்திரமானது அவர்களின் தனிப்பட்ட குணங்களில் நேரடியாகவே ஆழ்ந்த தாக்கத்தை கொண்டிருப்பதாக நம்பப்படுகின்றது.

அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் எப்போதும் எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளிலும், கற்பனைகளிலும் மூழ்கியிருப்பார்கள்.

எப்போதும் கற்பனை உலகில் வாழும் டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா? | Which Zodiac Sign Always In Dream World

இவர்கள் நிஜ வாழ்க்கையை விட தங்கள் மனதில் உருவாக்கிக் கொண்ட உலகத்திலேயே அதிக நேரம் செலவிடுவார்கள்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, சில ராசிக்காரர்களுக்கு இந்த குணம் இயல்பாகவே அதிகமாக காணப்படுவதாக அறியப்படுகின்றது. அப்படிகனவு உலகத்தில் வாழும் ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

இன்று குருப்பெயர்ச்சி! அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்?

இன்று குருப்பெயர்ச்சி! அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் யார்?

மீனம்

எப்போதும் கற்பனை உலகில் வாழும் டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா? | Which Zodiac Sign Always In Dream World

மீன ராசியில் பிறந்தவர்கள் இயற்கையிலேயே கற்பனைத் திறன் மிக்கவர்கள். அவர்கள் உணர்ச்சிவசப்பட்டவர்களாக இருப்பதுடன், தங்களுக்கென ஒரு தனி கனவு உலகத்தை உருவாக்கிக் கொள்வார்கள்.

கலை, இசை மற்றும் படைப்பாற்றல் சார்ந்த விஷயங்களில் அதிக ஆர்வம் கொண்ட இவர்களுக்கு, நிஜத்தை விட கற்பனை உலகமே மிகவும் பிடிக்கும்.

இவர்கள் நிஜ வாழ்க்கையில் அடைய முடியாத விடயங்களை கூட கற்பனையில் வாழ்ந்து மகிழ்ச்சியடையக்கூடிய குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

தனுசு

எப்போதும் கற்பனை உலகில் வாழும் டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா? | Which Zodiac Sign Always In Dream World

தனுசு ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே தங்களின் சுதந்திர குணத்துக்கும் சாகச இயல்புக்கும் பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். 

இவர்கள் ஒரு இடத்தில் இருப்பார்கள் ஆனால் இவர்களின் எண்ணங்கள் இன்னொரு இடத்தில் இருக்கும்.

அடுத்து எங்கு சுற்றுலா போகலாம். எந்த இடத்தில் சாப்பிடலாம் என தங்களை மகிழ்ச்சிப்படுத்தும் விடயங்களை பற்றியே அதிகம் சிந்தித்துக்கொண்டிருப்பார்கள்.

மிதுனம்

எப்போதும் கற்பனை உலகில் வாழும் டாப் 3 ராசிகள்! உங்க ராசியும் இதுவா? | Which Zodiac Sign Always In Dream World

100 ஆண்டுகளின் பின் ஒரே நாளில் புதன்-சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி!

100 ஆண்டுகளின் பின் ஒரே நாளில் புதன்-சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி!

மிதுன ராசிக்காரர்கள் எப்போதும் புதிய விஷயங்களை சிந்திக்க விரும்புவார்கள். அவர்களின் மனம் ஒரே நேரத்தில் பல எண்ணங்களால் நிரம்பியிருக்கும்.

இதனால் அவர்கள் அடிக்கடி கனவு உலகத்தில் சஞ்சரிப்பது போலத் தோன்றலாம்.இவர்கள் பிறப்பிலேயே இரட்டை இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக அறியப்படுகின்றார்கள்.

தங்களின் தனிப்பட்ட ஆசைகளை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்வதை விடவும் கற்பனை செய்வதிலேயே அதிக மகிழ்ச்சி காண்கின்றார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW


மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Melbourne, Australia, Victoria, Australia, Zambia, South Africa, சிம்பாப்பே, Zimbabwe

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

24 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US