ஆரம்பமாகும் சனிப்பெயர்ச்சி - இனி 2 மாதங்களுக்கு இந்த ராசிகளுக்கு அள்ள அள்ள குறையாது!

Sani Peyarchi Horoscope Astrology
By Pavi Jun 01, 2026 07:00 PM GMT
Report

கடந்த மே 17 முதல் அக்டோபர் 9 வரை சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் ரிஷபம், மிதுனம், துலாம் மற்றும் தனுசு ஆகிய 4 ராசிகளுக்கு பல நன்மைகள் கிடைக்கப்போகின்றது.

ஆரம்பமாகும் சனிப்பெயர்ச்சி - இனி 2 மாதங்களுக்கு இந்த ராசிகளுக்கு அள்ள அள்ள குறையாது! | Saturn Transit Jackpot Zodiac Signs The 2 Months

 சனிப்பெயர்ச்சி

ஜோதிட சாஸ்த்திரன்படி சனி கிரகம் மிகவும் முக்கியமாக பார்க்கப்படுகின்றது. 

2026 இந்த ராசிகளுக்கு அரசு வேலை உறுதி! உங்க ராசி இருக்கா பாருங்க?

2026 இந்த ராசிகளுக்கு அரசு வேலை உறுதி! உங்க ராசி இருக்கா பாருங்க?

அந்த வகையில், சனி பகவான் கடந்த மே 17 ஆம் தேதி அன்று புதனின் ஆதிக்கம் நிறைந்த ரேவதி நட்சத்திரத்திற்குள் பெயர்ச்சியாகி உள்ளார். இங்கு அவர் அக்டோபர் 09 வரை நீடிக்க உள்ளார்.

ஆரம்பமாகும் சனிப்பெயர்ச்சி - இனி 2 மாதங்களுக்கு இந்த ராசிகளுக்கு அள்ள அள்ள குறையாது! | Saturn Transit Jackpot Zodiac Signs The 2 Months

இந்த  பெயர்ச்சி குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாகவும் வேலை இடத்தில் பதவி உயர்வையும், அள்ள அள்ள குறையாத செல்வத்தையும் மகிழ்ச்சியையும் வழங்க இருக்கிறது.

ஆரம்பமாகும் சனிப்பெயர்ச்சி - இனி 2 மாதங்களுக்கு இந்த ராசிகளுக்கு அள்ள அள்ள குறையாது! | Saturn Transit Jackpot Zodiac Signs The 2 Months

கடகத்தில் குரு - நாளை முதல் கோடீஷ்வரராகப்போகும் ராசிகள் எவை?

கடகத்தில் குரு - நாளை முதல் கோடீஷ்வரராகப்போகும் ராசிகள் எவை?

ரிஷபம்

  • பொருளாதார முன்னேற்றம் மற்றும் வருமான உயர்வு ஏற்படும்.
  • நீண்ட நாட்களாக வர வேண்டிய பணம் கைக்கு வரும்.
  • சேமிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.
  • வேலை செய்பவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கலாம்.
  • தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் சாத்தியம்.
  • சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.
  • திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வரன் அமைய வாய்ப்பு உள்ளது.

மிதுனம்

  • தொழில் மற்றும் வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
  • அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.
  • நீண்டநாள் இழுபறியாக இருந்த நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடிவடையலாம்.
  • குடும்பப் பிரச்சனைகள் குறைந்து அமைதி நிலவும்.
  • மன அழுத்தம் நீங்கி நிம்மதி அதிகரிக்கும்.
  • வெளிநாட்டு பயணம் அல்லது அதற்கான வாய்ப்புகள் உருவாகலாம்.

துலா

  • அதிர்ஷ்டத்தின் ஆதரவு அதிகரிக்கும்.
  • நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த காரியங்கள் நிறைவேறும்.
  • புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது.
  • வீட்டில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம்.
  • கூடுதல் வருமானம் கிடைக்கும் வாய்ப்புகள் உருவாகும்.
  • வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

தனுசு

  • வருமானம் அதிகரிக்க புதிய வாய்ப்புகள் உருவாகும். பணவரவு மற்றும் சேமிப்பு உயரக்கூடும்.
  • புதிய தொழில் தொடங்க நினைப்பவர்கள் சாதகமான வாய்ப்புகளைப் பெறலாம்.
  • ஆரோக்கியம் மேம்பட்டு புத்துணர்ச்சி அதிகரிக்கும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமை நிலவும்.
  • வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடைந்து அன்யோன்யம் அதிகரிக்கும்.
 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW        

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).    

16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

22 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

செம்பியன்பற்று, புலோலி

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம், சென்னை, India, பிரான்ஸ், France

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
மரண அறிவித்தல்

கைதடி, London, United Kingdom

19 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை, Montreal, Canada

20 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், நல்லூர், Toronto, Canada

21 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
அகாலமரணம்
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, London, United Kingdom

13 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US