கடகத்தில் குரு - நாளை முதல் கோடீஷ்வரராகப்போகும் ராசிகள் எவை?
குரு பகவான் நாளை மறுநாள் (ஜூன் 2) செவ்வாய்கிழமை கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் பல வித இன்பங்களை பெறப்போகின்றது.

கடகத்தில் குரு
குரு பகவான் தற்போது மிதுன ராசியில் இருக்கிறார். இந்த சூழலில், ஜூன் 2 ஆம் தேதி செவ்வாய்கிழமை கடக ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். குருவின் இந்த பெயர்ச்சி அக்டோபர் மாதம் வரை நீடிக்கும்.
இதனால் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களுக்கும் உகந்ததாக இந்த அதிர்ஷ்டம் அமையும். இந்த நிலையில் தற்போது இந்த கடகத்தில் குரு பெயர்வது எந்த ராசிகளுக்கு நன்மை உன்பதை பதிவில் பார்க்கலாம்.

மிதுனம்
- குரு பகவானின் கடக ராசி பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு பல விதத்தில் நன்மைகளை தர இருக்கிறது.
- பண வரவு அதிகமாக இருக்கும்.
- சேமிப்பு அதிகரிக்கும்.
- தொழில் விஷயத்தில் சில பிரச்சனை ஏற்பட்டாலும் அவை விரைவில் சரியாகும்.
- குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவீர்கள்.
தனுசு
- தனுசு ராசியின் 8 ம் வீட்டில் குரு நுழைகிறார்.
- தொழில் தொடங்க நினைப்பவர்கள் முதலீடு செய்யலாம். சொத்து விஷயத்தில் பிரச்சனை சாதகமாக முடியும்.
- கையில் எடுக்கும் காரியங்கள் வெற்றி அடையும்.
- குடும்பத்தினருடன் உறவு மேம்படும்.
கும்பம்
- குரு கும்ப ராசியின் 6 ஆம் வீட்டில் நுழைகிறது.
- வேலை மற்றும் தொழில் விஷயத்தில் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.
- நல்ல வருமானம் கிடைக்கும்.
- பண வரவுக்கான கதவுகள் திறக்கும்.
- புதிய வேலை தேடுபவர்களுக்கு நினைத்த வேலை கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).