இன்றைய தங்கம் விலை! இறங்கிய வேகத்தில் ஏறியதால் அதிருப்தியில் மக்கள்

Today Gold Price
By Manchu Sep 17, 2022 05:01 AM GMT
Report

தங்கம் விலை கடந்த 5 நாட்களுக்குப்பின் இன்று உயர்ந்துள்ளது. கடந்த 5 நாட்களில் சவரனுக்கு ரூ.952 குறைந்தநிலையில் இன்று சற்று அதிகரித்துள்ளது.

தங்கம் இன்றைய விலை

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,626 ஆகவும், சவரன், ரூ.37,008 ஆகவும் இருந்தது.   

இந்நிலையில் சனிக்கிழமை(இன்று)காலை நிலவரப்படி தங்கம் கிராமுக்கு ரூ. 14 அதிகரித்து ரூ.4,640ஆக அதிகரித்துள்ளது. சவரனுக்கு ரூ.112 உயர்ந்து, ரூ.37,120ஆக ஏற்றம் அடைந்துள்ளது.

தங்கம் விலை தொடர்ந்து 5 நாளாகச் சரிந்த நிலையில் இன்று சற்று உயர்ந்துள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் சவரனுக்கு 952 ரூபாய் குறைந்தது. இதனால் சவரன் ரூ.36ஆயிரத்துக்கும் கீழ் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.

அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டிவீதம், உலகளவில் அடுத்த ஆண்டு பொருளாதார மந்தநிலை உருவாகும் என்ற உலக வங்கியின் கணிப்பு போன்றவை பங்குச்சந்தையை நேற்று உலுக்கி எடுத்தன. இந்த எதிரொலி தங்கத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாறாக தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது.

இன்றைய தங்கம் விலை! இறங்கிய வேகத்தில் ஏறியதால் அதிருப்தியில் மக்கள் | Today Gold Rate September 17 2022 In Tamil

இருப்பினும், அமெரிக்க பெடரல் வங்கியின் வட்டி வீத அறிவிப்பு முதலீட்டாளர்களால் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. அவ்வாறு வட்டிவீதம் உயர்த்தப்பட்டால், டாலர் மதிப்பு அதிகரிக்கும், இது உலகின் பல்வேறு நாடுகளின் கரன்சிகளுக்கும் நெருக்கடியை உருவாக்கும்.

அதன்பின் தங்கத்தின் மீதான முதலீடு குறையும். அப்போது, தங்கத்துக்கான தேவை குறைந்து விலை வரும் நாட்களில் மேலும் குறைய வாய்ப்புள்ளது.  

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 40 காசுகள் உயர்ந்து, ரூ.62.00ஆகவும், கிலோவுக்கு ரூ.400 அதிகரித்து ரூ.62,000 ஆகவும் விற்கப்படுகிறது

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US