01.10.2023 மாத முதல் நாளில் நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்: தாறுமாறாக குறைந்த விலை
பொதுவாகவே பெண்களுக்கு எந்த நகைகள் என்றாலே அவ்வளவு பிரியம். அதிலும் தங்க என்றால் சொல்லவா வேண்டும். அப்படி தங்கம் வாங்கி சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவர்கள் தினமும் தங்க விலையின் வீழ்ச்சி, எழுச்சி பற்றி தெரிந்துக் கொள்வார்கள்.
அந்தவகையில் தங்கத்தின் விலையில் கடந்த 6 நாட்களாக வீழ்ச்சியடைந்த வண்ணம் தான் இருக்கிறது. இந்நிலையில் இன்று (01.10.2023) தங்கத்தின் விலையில் மாற்றம் இருக்கிறதா என்றுப் பார்க்கலாம்.
இன்று தங்கத்தின் விலை
சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் 1 கிராம் விலை 5,390 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று 1 கிராம் தங்கத்தின் விலை 5,390 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல 24 கேரட் சுத்த தங்கம் ஒரு கிராமின் விலை 5,830 ரூபாய்க்கும், ஒரு சவரன் 46,640 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
22 கேரட் தங்கம் விலை நிலவரம்
1 கிராம் - ரூ. 5,360
8 கிராம் - ரூ. 42,880
10 கிராம் - ரூ. 53,600
100 கிராம் - ரூ.5,36,000
29.09.2023 தொடர்ந்து 5 நாட்களில் பாரிய வீழ்ச்சி... தங்க வாங்க காத்திருந்தவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்
வெள்ளியின் விலை
நேற்று வெள்ளியின் விலை 1 கிராம் 76 ரூபாவிற்கு விற்பனையானது. இன்று வெள்ளி 1 கிராம் விலை 76 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 8 கிராம் வெள்ளி விலை 608 ரூபாவிற்கு விற்பனையாகிறது.
1 கிராம் - 76 ரூபா
8 கிராம் - 608 ரூபா
10 கிராம் - 760 ரூபா
100 கிராம் - 7,600 ரூபா
1 கிலோ - 76,000 ரூபா
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |