குணசேகரனுக்கு காத்திருக்கும் மற்றுமொரு டுவிஸ்ட்! ஜனனியால் வந்த வினையா இது? சந்தோசத்தில் ரேனுகா
ரேனுகா - ஜனனியால் குணசேகரனுக்கு மற்றுமொரு டவிஸ்ட் காத்திருக்கின்றது.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல்.
கதையில் ஒரு திடீர் குழப்பத்தை ஜீவானந்தம் கதாபாத்திரம் உருவாக்கியுள்ளது.
இவர் யார்? இவர் எப்படி கதைக்குள் வந்தார்? என ரசிகர்கள் கடும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.
ரேனுகாவிற்கு காத்திருக்கும் அதிர்ச்சி
இந்த நிலையில் ஜீவானந்தம் ஒருவேளை ஈஸ்வரியின் காதலனாக இருக்குமோ? என்று சந்தேகமும் சந்தேகம் எழுந்துள்ளது.
பட்டம்மாளின் 40% சொத்தை ஆட்டைய போட்ட ஜீவானந்தம் குணசேகரனை 10 நிமிடத்திற்குள் முடிவெடுக்க கூறுகிறார்.
இப்படியொரு பிரச்சினை ஒரு பக்கம் சென்றுக் கொண்டிருக்கையில், ரேனுகாவின் நடன வீடியோவை ஜனனி பிரபல நடன கலைஞர் ஒருவருக்கு அனுப்புகிறார்.
இதன் மூலம் ரேனுகாவிற்கு பரதநாட்டியம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியராக வேலையும் கிடைக்கின்றது.
ஆனால் இந்த விடயத்தை கேட்டு ரேனுகா, நந்தனி, ஜனனி என அனைவரும் மகிழ்கிறார்கள். இந்த விடயம் குணசேகரனுக்கே அல்லது அவர்களின் சகோதரர்க்கோ தெரிந்தால் என்ன ஆவது? என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |